• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » உதயநிதி ஸ்டாலினின் க்ரைம் த்ரில்லர் படமான ‘கண்ணை நம்பாதே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

உதயநிதி ஸ்டாலினின் க்ரைம் த்ரில்லர் படமான ‘கண்ணை நம்பாதே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • March 17, 2023 / 03:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உதயநிதி ஸ்டாலினின் க்ரைம் த்ரில்லர் படமான ‘கண்ணை நம்பாதே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் ‘கண்ணை நம்பாதே, மாமன்னன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் இன்று (மார்ச் 17-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மு.மாறன் இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ், பூமிகா, வசுந்தரா காஷ்யப், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ.கருப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#KannaiNambathey – Decent thriller with engaging screenplay and good BGM. Yet fails to excite due to unrealistic sequence of various incidents taking place.

If u re looking for no logic racy thrillers. This might entertain you for sure

— Kumarey (@Thirpoo) March 17, 2023

#KannaiNambathe a Decent Thriller with Lots Of Twist & Turns… Few Twist is Predictable One…
Casual Performances,Technical Wise Could Be Better More…Thriller Genre Movie Lovers Will Satisfy For Sure…Watchable… pic.twitter.com/PkKQpoeNdj

— Rajasekar R (@iamrajesh_sct) March 17, 2023

உதய்ணா படம் அதிக நெரிசல் இருக்கும்ன்னு போனேன் #KannaiNambathe மொத்தம் 10 பேர் பார்த்தோம் 3 பேர் இடைவேளைக்கு பின்னால் கிளம்பிட்டாங்க படத்துல ரொம்ப டீவிஸ்ட் இருக்கு #பார்த்தவன்_செத்தான் pic.twitter.com/kdPNR64G9W

— நின்றசீர் நெடுமாற பாண்டியன் (@RRRAMSL) March 17, 2023

Nalla irukku

— Murugan Muruga (@murugaarsha15) March 17, 2023

Fantastic Screen Play, after very long time watched a feel good movie.. Loved @Udhaystalin reality acting. #KannaiNambathe pic.twitter.com/Ux0oWsxAHV

— Latha Mariyappan (@lathamariyappan) March 17, 2023

#KannaiNambathe Watched the film. Movie can have twist but this film is inside the twist. Crime thriller this one is too good in recent times. All characters have acted so well

— Madhusudhanan Varadarajulu (@Madhusu76425277) March 17, 2023

@Prasanna_actor #KannaiNambathe This film once again artist selection is so apt. Movie can have twist but this film is full of twist and recent times one of the best crime thriller. End director tried LCU kind as Arulnidhi Voice and connecting that film is excellent

— Madhusudhanan Varadarajulu (@Madhusu76425277) March 17, 2023

@mumaran1 Movie can have twist but this film has lot of twist and what I loved is the climax LCU linking with Arulnidhi Voice was too good

— Madhusudhanan Varadarajulu (@Madhusu76425277) March 17, 2023

#KannaiNambathe

My Ratings [3/5] :

A mystery thriller with lots of twists and turns.. Crisp editing and runtime..

Both @Udhaystalin and @Prasanna_actor have good roles and have performed well..

Technically solid..

Dir @mumaran1 keeps the suspense well..

— Swag (@abulkalam00000) March 17, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kannai nambathey
  • #kannai nambathey movie review
  • #Udhayanidhi stalin
  • #udhayanidhi stalin's kannai nambathey movie review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’-க்காக உதயநிதி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’-க்காக உதயநிதி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… உதயநிதியின் ‘மாமன்னன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… உதயநிதியின் ‘மாமன்னன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version