• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » உதயநிதி – அருண்ராஜா காமராஜ் கூட்டணியில் உருவாகும் ‘நெஞ்சுக்கு நீதி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

உதயநிதி – அருண்ராஜா காமராஜ் கூட்டணியில் உருவாகும் ‘நெஞ்சுக்கு நீதி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

  • February 11, 2022 / 12:58 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உதயநிதி – அருண்ராஜா காமராஜ் கூட்டணியில் உருவாகும் ‘நெஞ்சுக்கு நீதி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி படம், இயக்குநர் மாரி செல்வராஜ் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக்கை போனி கபூர் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.

ஹிந்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு அதிக எக்ஸ்பெக்டேஷன் உள்ளது. ‘நெஞ்சுக்கு நீதி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும், ‘பிக் பாஸ்’ சீசன் 4 ஆரி – சுரேஷ் சக்கரவர்த்தி, ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ‘ராட்சசன்’ சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில், இந்த டத்தின் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 11-ஆம் தேதி) படத்தின் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது.

It’s time to fight for what’s right! Catch the official teaser of #NenjukkuNeedhi in cinemas and online!https://t.co/WnVg2QSOiW@BoneyKapoor @Udhaystalin @BayViewProjOffl #RomeoPictures @mynameisraahul @Arunrajakamaraj @actortanya @Aariarujunan @dineshkrishnanb @dhibuofficial pic.twitter.com/aAjjd02KcA

— Zee Studios (@ZeeStudios_) February 11, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #nenjuku needhi teaser
  • #Udhayanidhi stalin
  • #udhayanidhi stalin's nenjuku needhi teaser

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’-க்காக உதயநிதி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’-க்காக உதயநிதி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… உதயநிதியின் ‘மாமன்னன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… உதயநிதியின் ‘மாமன்னன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version