• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » எதிர்பாராமல் வெளியான கார்த்தியின் புதிய பட அப்டேட் !

எதிர்பாராமல் வெளியான கார்த்தியின் புதிய பட அப்டேட் !

  • October 27, 2022 / 05:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
எதிர்பாராமல் வெளியான கார்த்தியின் புதிய பட அப்டேட் !

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் சர்தார் . இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் . ராஷி கண்ணா , ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் . மேலும் நடிகை லைலா முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .

இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் ( கார்த்தி ) ஒரு விளம்பர வெறி கொண்ட அதிகாரி, பின்னர் அவர் இந்திய உளவுத்துறை அமைப்புகளின் இராணுவ ரகசியங்களைக் கொண்ட ஒரு முக்கியமான கோப்பை மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் போது, கோப்பிற்கும், மாஸ்டர்-இன் மாறுவேடத்தில் இருக்கும் சந்திர போஸ் என்ற சர்தார் என்ற முன்னாள் உளவாளிக்கும் இடையே உள்ள தொடர்பை விஜய் கண்டு பிடிக்கிறார் . இப்படையாக சர்தார் படம் அமைந்துள்ளது .

நடிகர் கார்த்தி சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் . அதனால் இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் சார்த்தர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அதிகார்வப்பூர்வ வெளியாகி உள்ளது. சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய வீடியோ வெளியாகி கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Karthi
  • #sardhar
  • #sardhar2

Also Read

அடேங்கப்பா… 5 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 28 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 28 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

காசு எப்படி வேணாம் சம்பாதிக்கலாம் … மாஸாக வெளியான வாத்தி  டிரெய்லர் !

காசு எப்படி வேணாம் சம்பாதிக்கலாம் … மாஸாக வெளியான வாத்தி டிரெய்லர் !

அடேங்கப்பா ….   25 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 25 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 28  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 28 நாள் வசூல் இத்தனை கோடியா ?

விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியானது !

விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியானது !

related news

கைதி 2 படத்தில் யார் வில்லன் தெரியுமா ?

கைதி 2 படத்தில் யார் வில்லன் தெரியுமா ?

கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

“என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய நடிகர் கார்த்தி!

“என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய நடிகர் கார்த்தி!

பூஜையுடன் தொடங்கியது கார்த்தி 25 !

பூஜையுடன் தொடங்கியது கார்த்தி 25 !

சர்தார் படத்தின் வெற்றிக்காக இயக்குனருக்கு பரிசளித்த தயாரிப்பாளர் !

சர்தார் படத்தின் வெற்றிக்காக இயக்குனருக்கு பரிசளித்த தயாரிப்பாளர் !

வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின்  “தேவராளன் ஆட்டம்  ” வீடியோ பாடல் !

வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் “தேவராளன் ஆட்டம் ” வீடியோ பாடல் !

trending news

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 28 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 28 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

7 hours ago
அடேங்கப்பா… 2 வாரத்தில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

7 hours ago
தனுஷ் – தமன்னா ஜோடியாக நடித்த ‘வேங்கை’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – தமன்னா ஜோடியாக நடித்த ‘வேங்கை’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

15 hours ago
டம் டம் டம் பாடலுக்கு ரீல்ஸ் செய்த நடிகை  கிரண் !

டம் டம் டம் பாடலுக்கு ரீல்ஸ் செய்த நடிகை கிரண் !

15 hours ago
தனுஷ் – ஜெனிலியா ஜோடியாக நடித்த ‘உத்தமபுத்திரன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – ஜெனிலியா ஜோடியாக நடித்த ‘உத்தமபுத்திரன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

15 hours ago

latest news

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

17 hours ago
‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

17 hours ago
பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

18 hours ago
சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

19 hours ago
சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும்  அரிய புகைப்படம் !

சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும் அரிய புகைப்படம் !

19 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us