• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தமிழில் மவுசு கூடும் மலையாள நடிகை- ஆரம்பத்திலேயே இந்த நடிகர்களுடனா?

தமிழில் மவுசு கூடும் மலையாள நடிகை- ஆரம்பத்திலேயே இந்த நடிகர்களுடனா?

  • August 10, 2020 / 03:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தமிழில் மவுசு கூடும் மலையாள நடிகை- ஆரம்பத்திலேயே இந்த நடிகர்களுடனா?

ஹலித் ரகுமான் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான மலையாள படமான “அனுராக கரிக்கின் வெள்ளம்” என்ற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ரஜிஷா விஜயன்.

மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் “கர்ணன்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கலைப்புலி எஸ்.தாணு தனுஷின் “அசுரன்” திரைப்படத்தை அடுத்து கர்ணன் திரைப்படத்தை தற்போது தயாரிக்கிறார். நடிக்கத் தொடங்கிய புதிதிலேயே தனுஷ் படம் மூலம் தமிழ் திரையுலகில் காலெடுத்து வைத்திருக்கும் ரஜிஷாவுக்கு பட வாய்ப்புகள் தற்போது குவிந்து வருகிறதாம்.

கர்ணன் படம் மட்டுமல்லாது ஏற்கனவே மலையாளத்தில் இரண்டு படங்களில் தற்போது நடித்து வரும் இவர், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிப்பதற்கு இப்போது கமிட்டாகி உள்ளாராம்.

சில படங்களில் மட்டுமே நடித்து பின் தமிழ் திரையுலகில் கால் பதித்து வெற்றிபெறும் மலையாள நடிகைகளுள் ஒருவராக தற்போது ரஜிஷா விஜயன் ஒருவராகியுள்ளார்.

விஜய் சேதுபதி தற்போது தன் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். கடைசியாக இவர் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என் செய்தி வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actors
  • #Actress
  • #Malayalam
  • #Malayalam actress

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

‘சூர்யா 43’-ஐ இயக்கும் சுதா கொங்கரா… முக்கிய ரோலில் நடிக்கும் முன்னணி மலையாள ஹீரோ!

‘சூர்யா 43’-ஐ இயக்கும் சுதா கொங்கரா… முக்கிய ரோலில் நடிக்கும் முன்னணி மலையாள ஹீரோ!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘ராட்சசன்’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘ராட்சசன்’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ் 5’… ’90 ML’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ் 5’… ’90 ML’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘போதை ஏறி புத்தி மாறி’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘போதை ஏறி புத்தி மாறி’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version