• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தமிழில் கெத்து காட்டும் ஹீரோயின்களை மையமாக வைத்து தயாராகும் படங்கள்!

தமிழில் கெத்து காட்டும் ஹீரோயின்களை மையமாக வைத்து தயாராகும் படங்கள்!

  • July 30, 2020 / 11:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தமிழில் கெத்து காட்டும் ஹீரோயின்களை மையமாக வைத்து தயாராகும் படங்கள்!

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து தயாராகி கொண்டிருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ…

1. நயன்தாரா – நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா ‘நெற்றிக்கண்’ மற்றும் ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். ‘நெற்றிக்கண்’ படத்தை மிலிந்த் ராவ்வும், ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை ஆர்.ஜே.பாலாஜி – என்.ஜே.சரவணன் இணைந்தும் இயக்கி வருகிறார்கள்.

2. த்ரிஷா – பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர் :

த்ரிஷாவிற்கு ‘பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை கே.திருஞானமும், ‘கர்ஜனை’ படத்தை சுந்தர் பாலுவும், ‘ராங்கி’ படத்தை எம்.சரவணனும், ‘சுகர்’ படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணனும் இயக்கி வருகிறார்கள்.

3. கங்கனா ரனாவத் – தலைவி :

கங்கனா ரனாவத் ‘தலைவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.

4. ரெஜினா – சூர்ப்பனகை :

ரெஜினா ‘சூர்ப்பனகை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் ரெடியாகும் இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கி வருகிறார்.

5. காஜல் அகர்வால் – பாரிஸ் பாரிஸ் :

காஜல் அகர்வால் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘குயின்’ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்கான இதனை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

6. அமலா பால் – அதோ அந்த பறவை போல, கேடவர் :

அமலா பாலிற்கு ‘அதோ அந்த பறவை போல’ மற்றும் ‘கேடவர்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ‘அதோ அந்த பறவை போல’ படத்தை கே.ஆர்.வினோத்தும், ‘கேடவர்’ படத்தை அனூப் பணிக்கரும் இயக்குகின்றனர்.

7. வரலக்ஷ்மி சரத்குமார் – சேஸிங், ராஜபார்வை :

வரலக்ஷ்மி சரத்குமாருக்கு ‘சேஸிங்’ மற்றும் ‘ராஜபார்வை’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ‘சேஸிங்’ படத்தை வீரக்குமாரும், ‘ராஜபார்வை’ படத்தை JK-வும் இயக்கி வருகிறார்கள்.

8. ஐஸ்வர்யா ராஜேஷ் – திட்டம் இரண்டு :

ஐஸ்வர்யா ராஜேஷ் ‘திட்டம் இரண்டு’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கி வருகிறார்.

9. பிந்து மாதவி – யாருக்கும் அஞ்சேல் :

பிந்து மாதவி ‘யாருக்கும் அஞ்சேல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகிறார்.

10. ஆண்ட்ரியா – கா :

ஆண்ட்ரியா ‘கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நாஞ்சில் இயக்கி வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aishwarya Rajesh
  • #Amala Paul
  • #andrea
  • #bindhu madhavi
  • #Kajal Aggarwal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Trisha & Cheran :  நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha & Cheran : நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha :  அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

Trisha : அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version