• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “இது கடவுள் வைத்த டெஸ்ட்!” லாக்டவுன் குறித்து வைகைபுயல் வடிவேலு

“இது கடவுள் வைத்த டெஸ்ட்!” லாக்டவுன் குறித்து வைகைபுயல் வடிவேலு

  • April 29, 2020 / 09:18 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“இது கடவுள் வைத்த டெஸ்ட்!” லாக்டவுன் குறித்து வைகைபுயல் வடிவேலு

கொரோனா வைரஸ் காரணமாக திரையுலக நட்சத்திரங்களும், பிரபலங்களும் கொரோனா சம்மந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் வைகைப்புயல் வடிவேலுவும் அவ்வப்போது விழிப்புணர்வு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்பொழுது அவர் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் “போலீஸ் நம்மளை வேண்டுமென்றே அடிப்பதில்லை. நம்முடைய நலனுக்காகவே அடிக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் “என்னமோ நடக்குதுங்க. கடவுள் இறங்கிட்டான். ஏதோ கடவுள் எல்லோரையும் சோதிக்கிறான். இந்த சோதனையில எல்லோரும் பாஸாகிடணும். கொஞ்ச வேதனையாத் தான் இருக்கும். இந்த சோதனையில நமக்கு பரீட்சை வச்சிருக்கான். அத ஜெயிக்க மனித இனமெல்லாம் ஒன்னு சேரணும்.

போலீஸ் வந்து வேணும்னு அடிக்கல. யாராவது வெளியே வந்தால் என்ன காரணம்னு கேட்பாங்க. சரியான காரணம் சொன்னா விட்ருவாங்க. அது எதுக்குனா நம்ம உயிரை காப்பாத்த தான் போலீஸ் அவங்க உயிரை பணயம் வச்சு வேலை பார்க்கிறாங்க. ஒருசிலர் போலீஸ் அடியில் இருந்து தப்பிக்க முதுகில் தட்டை மறைத்து வைத்து வருகின்றனர். இதுபோன்ற காமெடிகள் எல்லாம் இனியும் செல்லாது தற்போது போலீசார் சுதாரிப்பாக இருக்கிறார்கள்’ என்று தனது கலகலப்பான பாணியில் வைகைப்புயல் வடிவேலு கூறியுள்ளார்.

காவல்துறைக்கு ஆதரவளிப்போம் pic.twitter.com/yz5NUP71yI

— Actor Vadivelu (@VadiveluOffl) April 27, 2020

ரொம்ப காலமாக பெரிய திரையில் வடிவேலுவை மிஸ் செய்த ரசிகர்களுக்கு அவர் இப்பொழுது டிவிட்டரில் ஆக்ட்டிவாக இருப்பது பெரும் சந்தோசத்தை அளித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vadivelu
  • #Comedian Vadivelu
  • #Vadivelu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay, Vadivelu & Tamilaga Vettri Kazhagam : ‘தளபதி’ விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

Vijay, Vadivelu & Tamilaga Vettri Kazhagam : ‘தளபதி’ விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

Vadivelu & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு… முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 6 லட்சம் வழங்கிய வடிவேலு!

Vadivelu & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு… முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 6 லட்சம் வழங்கிய வடிவேலு!

பிரபல நடிகர் வடிவேலு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

பிரபல நடிகர் வடிவேலு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version