• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மீண்டும் ஹீரோவாக உருவெடுக்கப்போகும் வடிவேலு?

மீண்டும் ஹீரோவாக உருவெடுக்கப்போகும் வடிவேலு?

  • July 15, 2020 / 06:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மீண்டும் ஹீரோவாக உருவெடுக்கப்போகும் வடிவேலு?

தமிழ்சினிமாவில் தன் சிறப்பான காமெடி மூலம் ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இன்றும்கூட மீம் கிரியேட்டர்ஸர்களுக்கு தேவையான புகைப்படங்களை வடிவேலு காமெடிகளில் தான் எடுக்கிறார்கள்.

1991 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான “என் ராசாவின் மனசிலே”படத்தில் ராஜ்கிரண் சிபாரிசில் அறிமுகமான வடிவேலு, கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” படத்தில் நடித்திருந்தார், இதையடுத்து தற்போது சுராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இவர் இதற்கு முன்னர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” திரைப்படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி 3 வேறு படங்களிலும் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதற்கு முன்னர் சுராஜ் இயக்கத்தில் தலைநகரம், மருதமலை, கத்தி சண்டை ஆகிய படங்களில் காமெடி நடிகராக வடிவேலு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு இனிமேல் ஹீரோவாக நடிக்கமாட்டேன் என்று ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூறியிருந்தாலும், இந்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி கமல்ஹாசனின் “தலைவன் இருக்கின்றான்” படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. மேலும் சிம்பு நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் ஒரு படத்திலும் நடிப்பதற்கு வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vadivelu
  • #Comedian Vadivelu
  • #Vadivelu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay, Vadivelu & Tamilaga Vettri Kazhagam : ‘தளபதி’ விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

Vijay, Vadivelu & Tamilaga Vettri Kazhagam : ‘தளபதி’ விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

Vadivelu & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு… முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 6 லட்சம் வழங்கிய வடிவேலு!

Vadivelu & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு… முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 6 லட்சம் வழங்கிய வடிவேலு!

பிரபல நடிகர் வடிவேலு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

பிரபல நடிகர் வடிவேலு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version