• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வைபவ் – வாணி போஜன் நடிக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா’… வெளியானது கலக்கலான ட்ரெய்லர்!

வைபவ் – வாணி போஜன் நடிக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா’… வெளியானது கலக்கலான ட்ரெய்லர்!

  • May 19, 2021 / 01:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வைபவ் – வாணி போஜன் நடிக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா’… வெளியானது கலக்கலான ட்ரெய்லர்!

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் கடந்த ஆண்டு (2020) ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘லாக்கப்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், மலேஷியா டு அம்னீஷியா’, அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் படம் என ஆறு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ராதாமோகன் இயக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா’ என்ற காமெடி படத்தில் ஹீரோவாக வைபவ் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் மயில்சாமி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ள இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதன் ட்ரெய்லர் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தை வருகிற மே 28-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Here you Go! #MalaysiaToAmnesia Official Trailer – https://t.co/GNuhqpZYAL

A ZEE5 Original Film from 28th May #SolvathellamPoi@Radhamohan_Dir @actor_vaibhav @vanibhojanoffl #msbhaskar #karunakaran @Premgiamaren @ZEE5Tamil @teamaimpr

— Vani Bhojan (@vanibhojanoffl) May 18, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #amnesia
  • #Vaibhav
  • #vani bhojan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… வாணி போஜனின் சூப்பரான ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… வாணி போஜனின் சூப்பரான ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

நடிகை வாணி போஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை வாணி போஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

விக்ரம் – துருவ்வின் ‘மகான்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகள்!

விக்ரம் – துருவ்வின் ‘மகான்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகள்!

ரெட் கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த வாணி போஜன்!

ரெட் கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த வாணி போஜன்!

சொக்க வைக்கும் பேரழகில் வாணி போஜன்… தீயாய் பரவும் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் வாணி போஜன்… தீயாய் பரவும் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

13 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

13 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

13 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

13 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version