• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மறைந்த பாடகர் SPB குறித்த வைரமுத்துவின் இரங்கல் கவிதை!

மறைந்த பாடகர் SPB குறித்த வைரமுத்துவின் இரங்கல் கவிதை!

  • September 26, 2020 / 09:24 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மறைந்த பாடகர் SPB குறித்த வைரமுத்துவின் இரங்கல் கவிதை!

தமிழ் சினிமாவில் சிறந்த பாடகர்களில் ஒருவராக விளங்கிய எஸ் பி பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25ஆம் தேதி உடல் நிலை சரியில்லாமல் காலமானார்.

இவர் இழப்பால் தமிழ் சினிமா அதிர்ச்சி அடைந்துள்ளது. பல சினிமா பிரபலங்களும் அவரது ரசிகர்களும் தங்களது இரங்கலை இணையதளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். இணையத்தில் எங்கு திரும்பினாலும் இவர் குரலில் வந்த பாடல்கள் ஒலிக்கிறது.

இறந்தாலும் என்றும் தன் இசையால் அனைவரிடமும் இருக்கும் எஸ் பி பாலசுப்ரமணியம் குறித்து பிரபல கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளதாவது, ஆயிரம் காதல் கவிதைகளைப் பாடிய உனக்கு கண்ணீர் கவிதை வடிக்க வைத்து விட்டதே காலம்; இசையை இழந்த மொழியாய் அழுகிறேன் என்று தன் கவிதை மூலம் இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஆயிரம் காதல் கவிதைகள்
பாடிய உனக்குக்
கண்ணீர்க் கவிதை
வடிக்க வைத்துவிட்டதே காலம்;
இசையை இழந்த மொழியாய்
அழுகிறேன்.#SPBalasubrahmanyam #SPB https://t.co/J6WcHiaWl2

— வைரமுத்து (@Vairamuthu) September 25, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #SPB
  • #Vairamuthu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தியாகிகளுக்காக வைரமுத்து செய்த ட்வீட் !

தியாகிகளுக்காக வைரமுத்து செய்த ட்வீட் !

வைரமுத்துவை நடிக்க வைக்க சம்பளத்தை இழந்த இயக்குநர் !

வைரமுத்துவை நடிக்க வைக்க சம்பளத்தை இழந்த இயக்குநர் !

பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றம்… அவரது உடல்நிலை குறித்து பேசிய வைரமுத்து!

பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றம்… அவரது உடல்நிலை குறித்து பேசிய வைரமுத்து!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா… அவரை நேரில் சென்று பார்த்த வைரமுத்து!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா… அவரை நேரில் சென்று பார்த்த வைரமுத்து!

அரபிக் குத்து பாடலால் அப்செட் ஆன வைரமுத்து !

அரபிக் குத்து பாடலால் அப்செட் ஆன வைரமுத்து !

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு தினம்… கமல் போட்ட உருக்கமான ட்வீட்!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு தினம்… கமல் போட்ட உருக்கமான ட்வீட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version