• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி

வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி

  • May 22, 2020 / 08:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு வருகிற மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வீட்டுப்பணியாளர் சரண் என்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். மேலும் அந்த பணியாளருக்கு செய்யப்பட்டுள்ள பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாராம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளதாவது, ”நானும் என் குழந்தைகள் மற்ற பணியாளர்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த வித அறிகுறியும் இல்லை. ஊரடங்கு தொடங்கியதில் இருந்து நாங்கள் வெளியே செல்லவேயில்லை. மஹாராஷ்டிரா அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறோம்.

சுகாதாரத்துறை அறிவித்துள்ள வழிமுறைகளை நாங்கள் முறையாக கடைபிடிக்கிறோம். சரண் பூரண குணமாகி வீடு திரும்புவார் என்று உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். தல அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்த போனி கபூர், தற்போது ‘வலிமை’ படத்தையும் தயாரித்து வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith
  • #Ajith Kumar
  • #Boney Kapoor
  • #Valimai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ajith Kumar & Arrambam : ‘ஆரம்பம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Arrambam : ‘ஆரம்பம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Yennai Arindhaal : கெளதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Yennai Arindhaal : கெளதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Vedalam : ‘வேதாளம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Vedalam : ‘வேதாளம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Veeram : சூப்பர் ஹிட்டான ‘வீரம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Veeram : சூப்பர் ஹிட்டான ‘வீரம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Billa :  திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ‘பில்லா’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Billa : திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ‘பில்லா’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Ajith kumar & Prabhu Deva: அஜித்துக்கு பதிலாக நடித்த பிரபு தேவா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Ajith kumar & Prabhu Deva: அஜித்துக்கு பதிலாக நடித்த பிரபு தேவா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

11 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

11 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version