• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வாணி போஜனின் த்ரில்லர் படமான ‘லாக்கப்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய ட்ரெய்லர்!

வாணி போஜனின் த்ரில்லர் படமான ‘லாக்கப்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய ட்ரெய்லர்!

  • July 27, 2020 / 10:20 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வாணி போஜனின் த்ரில்லர் படமான ‘லாக்கப்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய ட்ரெய்லர்!

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் இந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘லாக்கப்’.

இதில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ளார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் பூர்ணா, ஈஸ்வரி ராவ், வெங்கட் பிரபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ஜானர் படமான இதனை ‘ஷ்வேத்’ நிறுவனம் சார்பில் நடிகர் நித்தின் சத்யா தயாரித்துள்ளார்.

‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், சில பிரபல நடிகைகளின் படங்கள் சமீபத்தில் நேரடியாக OTT-யில் ரிலீஸானது. இதேபோல், ‘லாக்கப்’ படமும் ‘ஜீ 5’-வில் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸாகப்போகிறது. தற்போது, இதன் ட்ரெய்லரை நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

Congrats @Nitinsathyaa & team ☺️Happy to release A Gripping Thriller #LockUp Trailer.https://t.co/A7e0BB90fr
#SuspenseAtEveryTurn@shvedhgroup @ZEE5Tamil @tridentartsoffl @actor_vaibhav @vp_offl @vanibhojanoffl @shamna_kasim @SGCharles2 @ArrolCorelli @editor_mad @teamaimpr

— VijaySethupathi (@VijaySethuOffl) July 27, 2020

Happy to release this Gripping Thriller #LockUp Trailer! All the Best!https://t.co/uPxSJ2g3R3
#SuspenseAtEveryTurn@Nitinsathyaa @shvedhgroup @ZEE5Tamil @tridentartsoffl @actor_vaibhav @vp_offl @vanibhojanoffl @shamna_kasim @SGCharles2 @ArrolCorelli @editor_mad @teamaimpr

— VigneshShivan (@VigneshShivN) July 27, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #lockup
  • #vani bhojan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… வாணி போஜனின் சூப்பரான ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… வாணி போஜனின் சூப்பரான ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

நடிகை வாணி போஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை வாணி போஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

விக்ரம் – துருவ்வின் ‘மகான்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகள்!

விக்ரம் – துருவ்வின் ‘மகான்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகள்!

ரெட் கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த வாணி போஜன்!

ரெட் கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த வாணி போஜன்!

சொக்க வைக்கும் பேரழகில் வாணி போஜன்… தீயாய் பரவும் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் வாணி போஜன்… தீயாய் பரவும் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

14 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

14 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

14 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

14 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

14 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version