• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » 2 மொழிகளில் ரெடியாகும் படம்… பிரபல நடிகருடன் டூயட் ஆடப்போகும் வாணி போஜன்!

2 மொழிகளில் ரெடியாகும் படம்… பிரபல நடிகருடன் டூயட் ஆடப்போகும் வாணி போஜன்!

  • August 5, 2020 / 11:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
2 மொழிகளில் ரெடியாகும் படம்… பிரபல நடிகருடன் டூயட் ஆடப்போகும் வாணி போஜன்!

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் இந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘லாக்கப்’.

இதில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ளார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் பூர்ணா, ஈஸ்வரி ராவ், வெங்கட் பிரபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ஜானர் படமான இதனை ‘ஷ்வேத்’ நிறுவனம் சார்பில் நடிகர் நித்தின் சத்யா தயாரித்துள்ளார். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், ‘லாக்கப்’ படம் ‘ஜீ 5’-வில் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸாகப்போகிறது.

தற்போது, வாணி போஜனின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய படம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்கவுள்ளாராம். இதனை தயாரிப்பாளர் கார்த்திகேயன் தனது ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ மூலம் தயாரிக்கப்போகிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரெடியாகவிருக்கும் இப்படத்தை ஒரு அறிமுக இயக்குநர் தான் இயக்கவிருக்கிறாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor
  • #vani bhojan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… வாணி போஜனின் சூப்பரான ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… வாணி போஜனின் சூப்பரான ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

வைரலாகும் முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் !

வைரலாகும் முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் !

பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

நடிகை வாணி போஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை வாணி போஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

விக்ரம் – துருவ்வின் ‘மகான்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகள்!

விக்ரம் – துருவ்வின் ‘மகான்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகள்!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version