• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மீராமிதுன் பதிவுக்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்!

மீராமிதுன் பதிவுக்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்!

  • August 29, 2020 / 03:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மீராமிதுன் பதிவுக்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்!

சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.

பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே பலரும் வனிதாவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள்.இதனால் வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவிலிருந்து விலகியிருக்க முடிவு செய்து, ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார்.

இவர் ட்விட்டரிலிருந்து விலகிய மறுநாளே மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்து தான் ஏன் ட்விட்டரிலிருந்து விலகினார் என்று யாருக்கும் தான் பயப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் தனக்கு வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார்.

தற்போது வனிதா மீராமிதுன் பப்ளிசிட்டிக்காக தான் நெப்போடிசம் குறித்து பேசி வருகிறார் என்று பதிவு ஒன்றை வெளியிட்டார். ஏற்கனவே இணையதளத்தில் சர்ச்சையாக பரவி வரும் மீராமிதுன் கருத்துக்கள் பற்றி தற்போது வனிதா இந்த பதிவை வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்துள்ள மீராமிதுன் நீங்களே ஒரு நெப்போடிசம் ப்ராடக்ட் தான் உங்களுக்கு இதை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை என்று பேசி பதிலடி கொடுத்துள்ளார். இவர்கள் இருவருக்கிடையே தற்போது இணையதளத்தில் காரசாரமான விவாதம் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

@meera_mitun hi babes…I love your confidence and attitude…keep going..u are who u want to be in life you are a go getter…I respect your achievements..just one thing let’s live our life without blaming others…you have a right to talk about anyone professionally.. https://t.co/22Cnx1BUeu

— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 27, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress Vanitha Vijayakumar
  • #Miramithun

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

டாப் ஸ்டாரின் த்ரில்லர் படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் ‘பிக் பாஸ்’ வனிதா!

டாப் ஸ்டாரின் த்ரில்லர் படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் ‘பிக் பாஸ்’ வனிதா!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

மீண்டும் காதலில் இருப்பதாக பதிவு செய்த வனிதா விஜயகுமார்!

மீண்டும் காதலில் இருப்பதாக பதிவு செய்த வனிதா விஜயகுமார்!

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை வனிதா விஜயகுமார்!

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை வனிதா விஜயகுமார்!

வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் பிரச்சனையா?- கலாய்க்கும் நெட்டிசன்கள்!

வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் பிரச்சனையா?- கலாய்க்கும் நெட்டிசன்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version