• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகர் அஜித் குறித்த வனிதாவின் ட்விட்டர் பதிவு!

நடிகர் அஜித் குறித்த வனிதாவின் ட்விட்டர் பதிவு!

  • July 27, 2020 / 02:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் அஜித் குறித்த வனிதாவின் ட்விட்டர் பதிவு!

சமீபத்தில் இணையதளம் முழுவதும் வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் பற்றி பிரச்சினைகளும் அதன் விமர்சனங்களும் தான் வைரலாகி வந்தது.

வனிதா விஜயகுமார் பிரச்சினை குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சூர்யா தேவி என்ற பெண் ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்கள். இவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா இவர்கள் மீது போலீசில் புகாரும் அளித்துள்ளார்.

இதைதொடர்ந்து அனைவருக்கும் பதில் கூறவேண்டும் என்ற அவசியம் தனக்கு இல்லை என்று சமூக வலைத்தளத்தில் இருந்து விலகிவிட்டார் வனிதா. மீண்டும் டுவிட்டரில் சில தினங்களுக்கு முன்பு வந்த வனிதா தற்போது ட்விட்களை பதிவு செய்து வருகிறார்.

தற்போது நடிகர் அஜித் திரையுலகிற்கு வந்து 28 வருடங்களை நிறைவு செய்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக காமன் டிபி வெளியிட்டு அதை கொண்டாடி வருகிறார்கள். இதைப்பற்றி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் வனிதா விஜயகுமார். அஜித் பற்றி வனிதா கூறியுள்ளதாவது “நடிகர் அஜித்தின் வளர்ச்சி நம்ப முடியாதது ஆனால் உண்மை. நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தான் சினிமாவில் நுழைந்தோம். சினிமாவில் உள்ள அனைத்து கஷ்ட நஷ்டங்களையும் பார்த்திருக்கிறோம். நான் சந்தித்த மனிதர்களில் உண்மையான, நேர்மையான, தன்னடக்கம் மிக்க மனிதர் நடிகர் அஜித்தான். வாழ்க்கையில் உள்ள அனைத்து சந்தோசங்களையும் சிறப்புகளையும் உங்களுக்கும் ஷாலுவுக்கும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Unbelievable but true…we all entered the industry together..we've seen life's best and worst….
You deserve every bit of your success you are one of the most genuine,simple,humble human beings I've ever met…god bless u and shalu with all the best things to come.. pic.twitter.com/XPTuEITi6Z

— Vanitha (@vanithavijayku1) July 26, 2020

வனிதா விஜயகுமாரின் இந்த பதிவிற்கு பல அஜித் ரசிகர்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் மாறிமாறி தெரிவித்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Ajith
  • #Ajith
  • #vanitha
  • #Vanitha Vijayakumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

AK63 :  ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

AK63 : ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’ல் முக்கிய ரோலில் நடிக்கும் அஜித் பட நடிகை!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’ல் முக்கிய ரோலில் நடிக்கும் அஜித் பட நடிகை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version