• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வனிதா பிரச்சனையில் கைதான சூர்யா தேவிக்கு கொரோனா!

வனிதா பிரச்சனையில் கைதான சூர்யா தேவிக்கு கொரோனா!

  • July 27, 2020 / 09:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வனிதா பிரச்சனையில் கைதான சூர்யா தேவிக்கு கொரோனா!

சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான விமர்சனங்கள்.

கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணமான மறுநிமிடமே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற பிரச்சினையை முன் வைத்தார்.

அன்றிலிருந்து அனைவரது விமர்சனத்திற்கும் கடுமையாக உள்ளாக்கப்பட்ட வனிதா, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தார். இதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சூரிய தேவி என்ற பெண் வனிதாவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்கள்.

இவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்த வனிதா இவர்கள் மீது போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சூர்யா தேவி என்ற பெண் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

தற்போது புதிய தகவல் என்னவென்றால் ஜாமினில் வெளிவந்த சூர்யா தேவிக்கு கொரோனா இருப்பதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது முதல் சூர்யா தேவியை காணவில்லை என்றும் இவரை போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி வருவதாகவும் வனிதா தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து வனிதா விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது அருகில் இருப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சூர்யா தேவியுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது வனிதா விஜயகுமார் தங்களது கொரோனா டெஸ்ட் ரிசல்ட்டை வெளியிட்டுள்ளார். தனக்கும் தனது குடும்பத்தார் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் வந்துள்ளதாகவும், யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர், கடவுள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் அவர் என்றைக்குமே கெட்டவர்களுக்கு கை கொடுத்ததே இல்லை என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி தன் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சுற்றியிருப்பவர்கள் பற்றி துளிகூட அக்கறை இல்லாமல் சூர்யா தேவி இப்படி தலைமறைவாகி கொரோனாவிற்கு ட்ரீட்மென்ட் எடுக்காமல் இருந்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

She really is absconding and sitting somewhere with her poor kids and doing all these videos still.she is being physically close to her friend or relatives kids on camera and putting them in danger as well. pic.twitter.com/zEHQUeIsU2

— Vanitha (@vanithavijayku1) July 27, 2020

தற்போது வனிதா விஜயகுமார் பிரச்சனையில் நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இன்றும் பதிவிட்டு தான் வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Corona
  • #surya Devi
  • #vanitha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

“எல்லாரும் டீ இல்லாம சாவுங்க”… ஒரு காபிக்காக அந்த மாதிரி விஷயத்தை செய்த வனிதா!

“எல்லாரும் டீ இல்லாம சாவுங்க”… ஒரு காபிக்காக அந்த மாதிரி விஷயத்தை செய்த வனிதா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version