• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Videos » வெளியானது வாரிசு படத்தின் முதல் பாடல் ப்ரோமோ !

வெளியானது வாரிசு படத்தின் முதல் பாடல் ப்ரோமோ !

  • November 3, 2022 / 06:55 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வெளியானது வாரிசு படத்தின் முதல் பாடல் ப்ரோமோ !

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர் .

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி அவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது . இதனால் அவருக்கு மருத்துவர் ஒரு வாரம் நிச்சயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது . இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளி தினம் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது . நடிகர் விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி என்கிற பாடலை இசையமைப்பாளர் தமன் ரீமேக் செய்து உள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது . இதனால் தற்போது இந்த பாடலின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் வாரிசு படத்தை விளம்பர படுத்தும் வகையில் துபாயில் ஒரு நிகழ்ச்சி நடத்த உள்ளார் என்றும் அதில் நடிகர் விஜய் பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது ஆனால் தீபாவளி தினத்தில் வெளியாகவில்லை . இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருந்தனர் . ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இன்று வாரிசு படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ இன்று வெளியாகி உள்ளது . இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #varisu
  • #varisu's first song promo released!

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

2023-ல் வெளியாகி முதல் 20 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 20 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 15 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 15 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் படங்களின் லிஸ்ட்!

உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் படங்களின் லிஸ்ட்!

விஜய்யின் ‘வாரிசு’…. OST ரிலீஸ் தேதியை அறிவித்த இசையமைப்பாளர் தமன்!

விஜய்யின் ‘வாரிசு’…. OST ரிலீஸ் தேதியை அறிவித்த இசையமைப்பாளர் தமன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version