• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தெலுங்கில் ரீமேக்காகவிருக்கும் வேதாளம் திரைப்படம் – அஜித் இடத்தில் இவர்தானாம்!

தெலுங்கில் ரீமேக்காகவிருக்கும் வேதாளம் திரைப்படம் – அஜித் இடத்தில் இவர்தானாம்!

  • August 8, 2020 / 04:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தெலுங்கில் ரீமேக்காகவிருக்கும் வேதாளம் திரைப்படம் – அஜித் இடத்தில் இவர்தானாம்!

2015 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் “வேதாளம்”. ஸ்ரீ சாய்ராம் க்ரியேஷன்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்த திரைப்படத்தை தெலுங்கில் தற்போது ரீமேக் செய்ய உரிமம் பெற்றுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் தெலுங்கில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி சிரஞ்சீவி பிறந்தநாளன்று வெளியிடப்படலாம் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை தமிழில் வெளியான “பில்லா” படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த இயக்குனர் மீகர் ரமேஷ் இயக்கவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை தெலுங்கில் என்.வி.பிரசாத் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சிறுத்தை சிவா ரஜினிகாந்த் நடிப்பில் “அண்ணாத்த” படத்தை இயக்கி வருகிறார். மேலும் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் “வலிமை” படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சூப்பர் ஹிட்டடித்த “வேதாளம்” திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் இந்த படம் வரவேற்பை பெறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith
  • #chiranjeevi
  • #Meher Ramesh
  • #Vedalam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ajith Kumar & Vedalam : ‘வேதாளம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Vedalam : ‘வேதாளம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

AK63 :  ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

AK63 : ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version