• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » AK 62 படம் இப்படி தான் இருக்கும் – விக்னேஷ் சிவன்

AK 62 படம் இப்படி தான் இருக்கும் – விக்னேஷ் சிவன்

  • May 2, 2022 / 04:47 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
AK 62 படம் இப்படி தான் இருக்கும்  – விக்னேஷ் சிவன்

போடா போடி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இதை தொடர்ந்து நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் , போன்ற படங்களை இயக்கி இருந்தார் ‌. இவர் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் படத்தை இயக்க உள்ளார்‌.

தற்போது அஜித் படத்தின் கதை பற்றி பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.அஜித் நடித்த வாலி மற்றும் மங்காத்தா படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மங்காத்தா படத்தின் இடைவேளை காட்சி அஜித் மட்டுமே அந்த சீனில் நடித்திருப்பார். மிக அற்புதமான நடிப்பை நடிகர் அஜித் கொடுத்திருப்பார்.

இந்த காரணத்தால் இதுப்போல் ஒரு வித்தியாசமான கதையில் அஜித்தை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்த போகிறேன் என்றும் அஜித் 62வது படத்தை வித்தியாசமாக ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிடிப்பது போல் எடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Ajith
  • #AK 62
  • #Vignesh Shivan
  • #Vignesh Shivan about AK 62

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

LIC : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் – எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘LIC’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

Nayanthara & Vignesh Shivan : தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸை ஷேர் செய்த நயன்தாரா!

LIC : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் – எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘LIC’… வைரலாகும் பூஜை ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version