• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அடேங்கப்பா… 5 நாட்களில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • October 11, 2023 / 02:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… 5 நாட்களில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், காக்கி, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரோமியோ, ஹிட்லர்’ என 7 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘ரத்தம்’ படம் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என மூன்று ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.

இதற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.9.47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #raththam
  • #Vijay Antony
  • #vijay antony's raththam 5 days box office collection

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Valli Mayil : விஜய் ஆண்டனி போலீஸாக நடித்துள்ள ‘வள்ளி மயில்’… டீசர் விமர்சனம்!

Valli Mayil : விஜய் ஆண்டனி போலீஸாக நடித்துள்ள ‘வள்ளி மயில்’… டீசர் விமர்சனம்!

அடேங்கப்பா… 3 நாட்களில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

விஜய் ஆண்டனி – சி.எஸ்.அமுதன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விஜய் ஆண்டனி – சி.எஸ்.அமுதன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

“மீரா என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்”… மகள் குறித்து உருக்கமான அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

“மீரா என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்”… மகள் குறித்து உருக்கமான அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

6 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

6 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

6 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

6 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

6 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version