• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Valli Mayil : விஜய் ஆண்டனி போலீஸாக நடித்துள்ள ‘வள்ளி மயில்’… டீசர் விமர்சனம்!

Valli Mayil : விஜய் ஆண்டனி போலீஸாக நடித்துள்ள ‘வள்ளி மயில்’… டீசர் விமர்சனம்!

  • November 28, 2023 / 05:33 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Valli Mayil : விஜய் ஆண்டனி போலீஸாக நடித்துள்ள ‘வள்ளி மயில்’… டீசர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், காக்கி, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரோமியோ, ஹிட்லர்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘வள்ளி மயில்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸாக வலம் வரப்போகிறார். அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடிக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் பாரதிராஜா, சத்யராஜ், சுனில், ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு டி.இமான் இசையமைக்கிறார், விஜய்.கே.சக்கரவர்த்தி – வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கின்றனர், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இன்று இதன் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை தமிழ் மொழி மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Suseenthiran
  • #Valli Mayil
  • #Vijay Antony

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Margazhi Thingal Movie Review : சுசீந்திரன் – பாரதிராஜா – ஷ்யாம் செல்வன் நடித்துள்ள ‘மார்கழி திங்கள்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அடேங்கப்பா… 5 நாட்களில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

விஜய் ஆண்டனி – சி.எஸ்.அமுதன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

“மீரா என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்”… மகள் குறித்து உருக்கமான அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version