• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஷங்கர் இயக்கத்தில் விஜய் -விக்ரம் இணைகிறார்களா?

ஷங்கர் இயக்கத்தில் விஜய் -விக்ரம் இணைகிறார்களா?

  • June 16, 2020 / 02:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஷங்கர் இயக்கத்தில் விஜய் -விக்ரம் இணைகிறார்களா?

தமிழ் திரைப்படவுலகின் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் மற்றும் விக்ரம் இணைந்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வந்துள்ளது.

தற்போது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்” மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி வெளியிடப்படவிருந்தது. கொரோனோ லாக்டவுன் காரணமாக தற்போது இந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.வரும் தீபாவளியன்று இந்த படம் வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதே போல முன்னணி நடிகரான விக்ரம் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவரவுள்ள “துருவ நட்சதிரம்” ஆகும்.
இதையடுத்து அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் “கோப்ரா” மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன் “ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அவர் தன் மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சியான்65 ‘என்று அழைக்கப்படும் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வந்துள்ளது.

இந்த இரு நட்சத்திரங்களின் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர்கள் இருவரின் கூட்டணியில் ஷங்கர் ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி தற்போது கசிந்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் தற்போது கமலுடன் இணைந்து “இந்தியன் 2 “படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்தவுடன் அவரது அடுத்த படத்தில் இந்த கூட்டணி தோன்றுவது பற்றி செய்தி வெளியிடப்படும் என்று திரைப்பட வட்டாரம் தெரிவிக்கின்றது.

இதே போன்ற செய்தி கடந்த வருடமும் வந்தது ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை ,இந்த வருடமாவது இந்த செய்தி உறுதி செய்யப்படுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Shankar
  • #Vijay
  • #Vikram

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 : கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Mersal : சூப்பர் ஹிட்டான ‘மெர்சல்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Mersal : சூப்பர் ஹிட்டான ‘மெர்சல்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version