• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ குறித்து ‘சன் பிக்சர்ஸ்’ போட்ட பதிவால் கடுப்பான பாடகர் விஜய் யேசுதாஸ்!

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ குறித்து ‘சன் பிக்சர்ஸ்’ போட்ட பதிவால் கடுப்பான பாடகர் விஜய் யேசுதாஸ்!

  • September 10, 2022 / 09:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ குறித்து ‘சன் பிக்சர்ஸ்’ போட்ட பதிவால் கடுப்பான பாடகர் விஜய் யேசுதாஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என எட்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படம் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் என மூன்று ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மற்றும் பாப்புலர் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்ணீர் சிந்த’ என்ற பாடலை நேற்று ரிலீஸ் செய்தனர்.

இப்பாடலின் ப்ரோமோவை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டபோது, படத்தில் நடித்தவர்களின் பெயர்களையும், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளரின் பெயர்களையும் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். இப்பாடலை பாடிய பிரபல பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் இந்த பதிவிற்கு “எல்லார் பேரையும் போடுவீங்க. ஆனா, அந்த சிங்கர் பேரை மட்டும்” என்று கமென்ட் போட்டிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Sun Pictures (@sunpictures)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Thiruchitrambalam
  • #vijay yesudas
  • #vijay yesudas irritated on sun pictures post about thiruchitrambalam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

2022 ல் – வசூலை வாரி குவித்த 3 தமிழ் படம் !

2022 ல் – வசூலை வாரி குவித்த 3 தமிழ் படம் !

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

அடேங்கப்பா… தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா …நடிகர் தனுஷின்  திருச்சிற்றம்பலம்  படத்தின்  வசூல் இத்தனை கோடியா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version