• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மீண்டும் இந்தி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி!

மீண்டும் இந்தி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி!

  • October 10, 2020 / 09:58 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மீண்டும் இந்தி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாவதற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் கா.பே.ரண சிங்கம் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி பல படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான ஒரு நடிகர். அதுமட்டுமின்றி இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளிவரவுள்ள லால் சிங் சத்தா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி ஒரு இந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த திரைப்படம் வேறு எந்த திரைப்படமும் அல்ல நம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மாநகரம் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த திரைப்படத்தில் தான் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

ஷிபு தமீன்ஸ் இந்த படத்தை இயக்குகிறார். வருகிற ஜனவரி 10-ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. இது இந்தியில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கும் ஒரு படமாக கருதப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Hindi movie
  • #vijaysethupathy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடித்துள்ள ‘பாயசம்’… வெளியானது ‘கண்ணூஞ்சல்’ பாடல் வீடியோ!

‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடித்துள்ள ‘பாயசம்’… வெளியானது ‘கண்ணூஞ்சல்’ பாடல் வீடியோ!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

நிறைவு பெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு!

நிறைவு பெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு!

கஷ்டப்படும் நடிகருக்கு நிதி உதவி செய்த விஜய் சேதுபதி!

கஷ்டப்படும் நடிகருக்கு நிதி உதவி செய்த விஜய் சேதுபதி!

நிறைவுபெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஷூட்டிங்!

நிறைவுபெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஷூட்டிங்!

விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள தயாநிதி அழகிரியின் டீசர்!

விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள தயாநிதி அழகிரியின் டீசர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version