விக்ரம் – இர்பான் பதான் நடிக்கும் ‘கோப்ரா’… செம்ம மாஸ் அப்டேட் கொடுத்த அஜய் ஞானமுத்து!
January 6, 2022 / 10:58 AM IST
|Follow Us
சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன், மகான்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என 5 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போடும் வகையில் அமைந்துள்ள படம் ‘கோப்ரா’. இந்த படத்தை ‘டிமான்ட்டி காலனி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும், மிக முக்கிய ரோலில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்த படத்துக்கு இன்னொரு ஹைலைட்டாக அமைந்திருப்பது ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. ஏற்கனவே, இசை புயலின் இசையில் ‘தும்பி துள்ளல்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்தது. சமீபத்தில், ரிலீஸான ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்நிலையில், விக்ரம் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளின் ஷூட்டிங்கும் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
Woah!! Finally #ChiyaanVikram sir wraps up his shoot for #Cobra 🔥🔥.. What a magical experience this has been!! Loveddddddddd working with you sir.. You are for sure an acting monster!! 🔥🔥🔥 Shall keep these memories very close to my heart ❤️❤️❤️ pic.twitter.com/rZ98YIkKgU
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.