• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நியூ இயர் அன்று வெளியாகவுள்ள நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்படம்!

நியூ இயர் அன்று வெளியாகவுள்ள நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்படம்!

  • December 13, 2020 / 08:44 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நியூ இயர் அன்று வெளியாகவுள்ள நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்படம்!

பிரபல நடிகை லட்சுமி மேனன் “கும்கி” திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து தன் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை ‘கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தையா இயக்கப் போவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இதனால் மீண்டும் லக்ஷ்மிமேனன் முத்தையா மற்றும் விக்ரம் பிரபுவுடன் இணையும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்திற்கு “பேச்சி” என்று பெயரிட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், இந்த படத்தின் டைட்டிலை “புலிக்குட்டி பாண்டியன்” என்று மாற்றி உள்ளதாக தகவல் வந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிப்பதாகவும், பொங்கல் அன்று இந்த படம் சன் டிவியில் வெளியாகும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள். தற்போது இந்த படம் வருகிற புது வருட பிறப்பன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #theatre
  • #Vikram prabhu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’… 3 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’… 3 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவராஜ் தயாளன். இவர் இயக்கியுள்ள புதிய படம் ‘இறுகப்பற்று’.

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவராஜ் தயாளன். இவர் இயக்கியுள்ள புதிய படம் ‘இறுகப்பற்று’.

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

டாணாக்காரன் படத்திற்கு விக்ரம் பிரபு வாங்கிய சம்பளம் ?

டாணாக்காரன் படத்திற்கு விக்ரம் பிரபு வாங்கிய சம்பளம் ?

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் !

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version