• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் விக்ரம் பிரபு படம்… ‘புலிக்குத்தி பாண்டி’ டீசர்!

நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் விக்ரம் பிரபு படம்… ‘புலிக்குத்தி பாண்டி’ டீசர்!

  • January 9, 2021 / 04:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் விக்ரம் பிரபு படம்… ‘புலிக்குத்தி பாண்டி’ டீசர்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இப்போது நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ மற்றும் ‘புலிக்குத்தி பாண்டி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோலில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இந்த படத்தை ‘சன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் முத்தையாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘M ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை நேரடியாக சன் டிவியில் வருகிற பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 15-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்ப ப்ளான் போட்டுள்ளனர்.

திரைக்கு முன்னே உங்கள் SunTV -யில், விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும் “புலிக்குத்தி பாண்டி” அதிரடி திரைப்படம்.

ஜனவரி 15 | வெள்ளிக்கிழமை | மாலை 6:30 மணிக்கு #SunTV #PongalMovie #PulikuthiPandi #PulikuthiPandiOnSunTV @iamVikramPrabhu @thondankani pic.twitter.com/gGEHMBICCM

— Sun TV (@SunTV) January 9, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #pulikkuthi pandi
  • #Vikram prabhu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’… 3 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’… 3 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவராஜ் தயாளன். இவர் இயக்கியுள்ள புதிய படம் ‘இறுகப்பற்று’.

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவராஜ் தயாளன். இவர் இயக்கியுள்ள புதிய படம் ‘இறுகப்பற்று’.

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

டாணாக்காரன் படத்திற்கு விக்ரம் பிரபு வாங்கிய சம்பளம் ?

டாணாக்காரன் படத்திற்கு விக்ரம் பிரபு வாங்கிய சம்பளம் ?

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் !

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version