• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விமலின் ‘கன்னி ராசி’ படத்துக்கு கிடைத்த கிரீன் சிக்னல்… எப்போது ரிலீஸ் தெரியுமா?

விமலின் ‘கன்னி ராசி’ படத்துக்கு கிடைத்த கிரீன் சிக்னல்… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • December 1, 2020 / 05:21 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விமலின் ‘கன்னி ராசி’ படத்துக்கு கிடைத்த கிரீன் சிக்னல்… எப்போது ரிலீஸ் தெரியுமா?

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. தற்போது, திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகப்போகும் புதிய தமிழ் படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த ‘கன்னி ராசி’ திரைப்படத்தை வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்ய அப்படக்குழுவினர் ப்ளான் போட்டுள்ளனர். இயக்குநர் முத்துக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோவாக விமலும், ஹீரோயினாக வரலக்ஷ்மி சரத்குமாரும் நடித்துள்ளனர்.

மேலும், முக்கிய ரோல்களில் சாம்ஸ், ரோபோ ஷங்கர், காளி வெங்கட், யோகி பாபு, பாண்டியராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘கிங் மூவி மேக்கர்ஸ்’ பி.ஷமீம் இப்ராஹிம் இந்த படத்தினை தயாரித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே, படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘ஜீ தமிழ்’ வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #: vimal
  • #kanni rasi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சசிகுமாருக்கு பதிலாக நடித்த விமல்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சசிகுமாருக்கு பதிலாக நடித்த விமல்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ரஜினி  சென்மென்ட்டிமென்ட் ஒர்க்கௌட் ஆகுமா ?

ரஜினி சென்மென்ட்டிமென்ட் ஒர்க்கௌட் ஆகுமா ?

பண மோசடி செய்தாரா விமல் ?

பண மோசடி செய்தாரா விமல் ?

அந்த ஹீரோவா?… பெயரை கேட்டாலே தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!

அந்த ஹீரோவா?… பெயரை கேட்டாலே தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!

ரூ.50 லட்சம் மோசடி புகார்… நடிகர் விமல் பரபரப்பு அறிக்கை!

ரூ.50 லட்சம் மோசடி புகார்… நடிகர் விமல் பரபரப்பு அறிக்கை!

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற விமல் – சூரி… அபராதம் விதித்த வனத்துறையினர்! – Filmy Focus

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற விமல் – சூரி… அபராதம் விதித்த வனத்துறையினர்! – Filmy Focus

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version