• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள ‘எனிமி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள ‘எனிமி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • November 4, 2021 / 03:35 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள ‘எனிமி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’, ‘வீரமே வாகை சூடும்’, ‘லத்தி சார்ஜ்’ மற்றும் ‘எனிமி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள ‘எனிமி’ (Enemy) திரைப்படம் இன்று (நவம்பர் 4-ஆம் தேதி) தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் ஃபேமஸான மிருணாளினி ரவி நடித்துள்ளார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஆர்யா நடித்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.

இதனை வினோத் குமார் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளாராம். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Puratchi thalapathy @VishalKOfficial #EnemyDeepavali #Enemy pic.twitter.com/LZPBlSDsoK

— ஹரி (@Hari_Ganesh_off) November 4, 2021

Diwali winner #Enemy
Nice one by @VishalKOfficial @arya_offl #EnemyFDFS #Beast #Master

— Tʜᴀʟᴀᴘᴀᴛʜʏ Rᴇɪɴs (@Vijay_Reins) November 4, 2021

Sureshot theatrical winner goes to #Enemy 🌝🔥

— ஜாமுக:-)தொண்டன்🚶🏻‍♂️🙏🏼 (@Tharun_tweetz) November 4, 2021

#Annaatthe mudichuttu ippo #ENEMY first half over.. Enemy first half is far better than Annaatthe 😬😬.
Second half mudinjadhum merkondu pesuvom✌🏻 https://t.co/AuqLwgx8i8

— ENƎMY-ᏰᏝᏗᑕᏦᎩ™♠️ (@im_BLACKY_) November 4, 2021

#Enemy 1st half 🤘so far racy screenplay 1st 20 mins and interval block ✌️

— Raghul🔥NGK (@ragul_Ngk) November 4, 2021

#Enemy Mokka

Eppam tan padam patthitu erukken
Mudila PA 😭😭#EnemyDeepavali#Enemyreview

— 🇦🇷 Royal Citizen LM10 🇪🇸 (@Arnold12233511) November 4, 2021

Diwali movies – Ratings IMO #Jaibhim >> #Enemy >> #Annaatthe

Based on quality , screenplay , story & performances , #Jaibhim is miles ahead than other releases !! #Suriya @Suriya_offl 🔥 🔥 @VishalKOfficial @rajinikanth

— Zaro (@toto_motto) November 4, 2021

In terms of entertainment #Annaatthe >#Enemy >#JaiBhim

— Yeshwin (@Yeshwin85532536) November 4, 2021

#Annatthe #Enemy pic.twitter.com/n9H1tNl8ak

— Cᴏᴍʀᴀᴅᴇ Sᴋʟᴏᴠᴇʀ (@ComradeSklover) November 4, 2021

Blockbuster #ENEMY

— None (@hameedshock) November 4, 2021

#Enemy – Worth The Watch

Climax ல ஆனந்த் சங்கர் வழக்கமா பண்ற அதே தப்பு Lengthy Action Block for 20 mins வெச்சது தான் குறை..ஆனா அதுதான் தன்ன ஆக்சன் Heros கிட்ட கூட்னு போவும்னு நம்பறாப்ல..Technically all depts have given their best..Shan's Dialogs are Superb..

இதான் DIWALI WINNER

— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) November 4, 2021

#Enemy 🔥

— Yashwanth 😍 (@anbudan_yash) November 4, 2021

#EnemyDeepavali padam super @VishalKOfficial na and @arya_offl na
Both very good #Arya vera level . china karangala edhachum pannerkalam last la
Overall good action movie especially climax fight mass🔥🔥🔥@arya_offl @VishalKOfficial #Enemy Good

— திரை – இசை காதலன் (@IvanPrasanna) November 4, 2021

#Enemy winner 👍

Barring some logical mistakes flim will entertain you

Go for it😊

— Na pollathavan (@Kanetheblaster) November 4, 2021

#Enemy

A terrific first half and a good second half makes Enemy a worth watch.

The last 30 mins is what kinda deviates due to a lenghthyyyyyy action block that directors like Anand Shankar keep in their films for the reasons best known to them

Sam CS was terrific with bgm

— Believer (@jambukes) November 4, 2021

#Enemy well scripted movie..
⭐⭐⭐⭐@arya_offl @VishalKOfficial

— Nk (@naval_kishan) November 4, 2021

இது விஷால் தீபாவளி ஆகிடும் போல.. அண்ணாத்த நிலை அப்படி 😑 #Annaatthe #Enemy

— Harish M (@chnharish) November 4, 2021

Only hope for #Annaatthe BO #Enemy also avg. 😹

— Dreamer (@dreamer_in_dark) November 4, 2021

#Enemy : overall a nice attempt from @anandshank @VishalKOfficial and @arya_offl carried the film entirely and their acting was just awesome 💯@mirnaliniravi cutenga ❣️😁@SamCSmusic bgm la vera maari vera maari @MusicThaman tum tum nalla irundichi , stunts lam super nga

— laxman (@laxmancinemafan) November 4, 2021

Visuals lam international standard la irundichi #karunakaran and #thambiramaiiah comedy worked out well 1st half la 2 songs irundhum (intro song illama) lag aana maari therila but 2nd half la one song dhan irundichi but lag aachu and climax disappointed overall -3.5/5 #Enemy

— laxman (@laxmancinemafan) November 4, 2021

#Enemy

Wastu of time. Heroine wasted. Songs not needed. Only some good action scenes.
Vishal and Arya tried but movie is below average 😔#Enemyreview #EnemyDeepavali #Annaatthe #SuperStar

— Sura Suresh (@RealFan77) November 4, 2021

Antha pakkam
Vijay nadicha
Tirupachi ah
Siruthai Siva *Annaaththe* nu eduthu vechurkaan

Intha pakkam
Rajini nadicha
Tiger Siva movie ah
*Enemy* nu eduthu vechurukaanunga
🤣🤣🤣#Enemy #Annaatthe

— Kirupa Shankar (@Kirupashankar10) November 4, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #arya
  • #enemy twitter review
  • #vishal
  • #vishal and arya's enemy
  • #vishal and arya's enemy twitter review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Vishal : “அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை”… விஷால் பரபரப்பு அறிக்கை!

Vishal : “அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை”… விஷால் பரபரப்பு அறிக்கை!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vishal & Cyclone Michaung : “எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்க”… தனது வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் கடுப்பாகி பேசிய விஷால்!

Vishal & Cyclone Michaung : “எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்க”… தனது வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் கடுப்பாகி பேசிய விஷால்!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஷால் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஷால் பட ஹீரோயின் யார் தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version