• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மனு ஆனந்த் இயக்கும் ‘FIR’… குட் நியூஸ் சொன்ன விஷ்ணு விஷால்!

மனு ஆனந்த் இயக்கும் ‘FIR’… குட் நியூஸ் சொன்ன விஷ்ணு விஷால்!

  • January 21, 2021 / 01:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மனு ஆனந்த் இயக்கும் ‘FIR’… குட் நியூஸ் சொன்ன விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, ராட்சசன்’ என படங்கள் குவிந்தது. இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘FIR’ என்ற படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளின் ஷூட்டிங்கும் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இப்படத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலே ட்விட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்க, முக்கிய ரோல்களில் கெளதம் மேனன், ரைசா, மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான் நடிக்கின்றனர்.

ITS A WRAP FOR ME AS AN ACTOR IN #FIR..

I learnt a lotttt from #IRFANAHMED..
He has added so much more to my LIFE…

Thank you @itsmanuanand for a memorable journey…

Thank you @VVStudioz and @shravanthis111 for all the hardwork…#FIR#VVgang pic.twitter.com/YQvtU8v4LE

— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) January 21, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Vishnu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bigg Boss Tamil 7 : “நீங்க கேப்டன் ஆனதே ஒரு STRATEGY தான்”… மாயா – விஷ்ணு இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “நீங்க கேப்டன் ஆனதே ஒரு STRATEGY தான்”… மாயா – விஷ்ணு இடையே மோதல்!

முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய விஷ்ணு – ஜூவாலா கட்டா!

முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய விஷ்ணு – ஜூவாலா கட்டா!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான டீசர்!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான டீசர்!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான செகண்ட் லுக்!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான செகண்ட் லுக்!

ரஜினி டு விஜய் சேதுபதி… முன்னணி ஹீரோக்களின் டிராப்பான படங்களின் லிஸ்ட்!

ரஜினி டு விஜய் சேதுபதி… முன்னணி ஹீரோக்களின் டிராப்பான படங்களின் லிஸ்ட்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற நடிகர் விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டாவின் திருமணம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற நடிகர் விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டாவின் திருமணம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version