• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Vithaikkaaran : சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘வித்தைக்காரன்’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Vithaikkaaran : சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘வித்தைக்காரன்’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • February 24, 2024 / 10:21 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Vithaikkaaran : சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘வித்தைக்காரன்’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சதீஷ். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘வித்தைக்காரன்’. இந்த படம் இன்று (பிப்ரவரி 23-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இப்படத்தை இயக்குநர் வெங்கி இயக்கியுள்ளார். இதில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார், மேலும், மிக முக்கிய ரோல்களில் ஆனந்தராஜ், ஜான் விஜய், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு VBR இசையமைத்துள்ளார், யுவா கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார், அருள் இளங்கோ சித்தார்த் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘White Carpet பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Different treatment, Airport robbery scene, strong technical work were gathering nice response #Vithaikkaaran Running Successfully @actorsathish #SimranGupta @vijaywcf @Venki_dir @Vairamuthu @vbrcomposer @iamyuvakarthick @editorsiddharth @Gdurairaj10 @Muralikris1001… pic.twitter.com/XvCTu1pbGa

— White Carpet Films (@WCF2021) February 23, 2024

#Vithaikkaaran first half
Average waiting for second half @actorsathish pic.twitter.com/w0rk9AU5ht

— Sundar Bala Actor (@PROSundarbala) February 23, 2024

#Vithaikkaaran(3/5) : குடும்பங்களுடன் சென்று பார்க்கலாம்

சதீஷ் மாயாஜாலம் நிகழ்ச்சி நடத்தும் மாயக்காரரா? விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் நபரா என பல திருப்பங்கள் நன்று@actorsathish ஆனந்தராஜ், ஜப்பான் குமார், ஜான் விஜய், மாரிமுத்து, சாம்ஸ் என நகைச்சுவைக் காட்சிகள் சூப்பர் pic.twitter.com/zRlg8YsB0d

— (@KollyUpdates) February 23, 2024

#Vithaikkaaran A Heist Comedy Movie. Japan Kumar's Few Comedies Worked Here & There. Heist Portion Not Interesting. 2nd Half Screenplay Could Have Been Better. Lot of Logic Mistakes. AVERAGE.

— Trendswood (@Trendswoodcom) February 23, 2024

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #sathish
  • #Vithaikkaaran

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Conjuring Kannappan : 4 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : 4 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : சதீஷின் ஹாரர் காமெடி படமான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Conjuring Kannappan : சதீஷின் ஹாரர் காமெடி படமான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நீங்க பண்ணது சரியில்லை – தர்ஷா !

நீங்க பண்ணது சரியில்லை – தர்ஷா !

சதீஷை வாழ்த்திய சிபி ! என்ன காரணம் தெரியுமா ?

சதீஷை வாழ்த்திய சிபி ! என்ன காரணம் தெரியுமா ?

ரிலீஸான 3 நாட்களில் சதீஷின் ‘நாய் சேகர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ரிலீஸான 3 நாட்களில் சதீஷின் ‘நாய் சேகர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘நாய் சேகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘நாய் சேகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version