• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » லிங்குசாமியுடன் இணையும் சிம்பு !

லிங்குசாமியுடன் இணையும் சிம்பு !

  • April 9, 2022 / 10:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
லிங்குசாமியுடன் இணையும் சிம்பு !

ஆனந்தம் , ரன் , சண்டைக்கோழி போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிவர் தான் இயக்குனர் லிங்குசாமி. பையா படத்திற்கு பிறகு இவர் இயக்கிய வேட்டை , அஞ்சான் , சண்டைக்கோழி 02 ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சண்டக்கோழி 2 .

இந்த நிலையில் தற்பொழுது இவர் “தி வாரியர் ” என்ற படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்து வருகிறார் . இந்த படத்தினை ஸ்ரீநிவாஸ் சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது . படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விட்டது .

“தி வாரியர் ” படம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது . மேலும் இந்த படத்தை தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் ,மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது .

இந்த நிலையில் படத்தின் இயக்குனரான லிங்குசாமி நடிகர் சிம்புவை இந்த படத்தில் பாட வைக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளார் . நடிகர் சிம்புவிற்கு இயக்குனர் லிங்குசாமிக்கும் ஆரோக்கியமான உறவு இருக்கிறது .ஏற்கனவே லிங்குசாமி சிம்புவுக்காக ஒரு கதை கூறி உள்ளார் .அந்த கதை சிம்புக்கு பிடித்துப்போக அதற்கும் ஓகே சொல்லிவிட்டார் சிம்பு என்று தகவல் வெளியாகி இருக்கிறது .

மேலும் “தி வாரியர் ” படத்திற்காக சிம்பு பாடலை பாட ஒப்புக்கொண்டார் என்றும் ,தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாட உள்ளார் சிம்பு என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . பிஸியான நேரத்திலும் சிம்பு லிங்குசாமியின் மீதுள்ள மரியாதையின் காரணமாக பாடலை பாட உடனே ஒப்புக் கொண்டுள்ளார் . தெலுங்கு படத்தில் பாட உள்ள சிம்பு நேரடி தெலுங்கு படத்தில் எப்பொழுது நடிப்பார் என்று ரசிகர்கள் கேட்க தொடங்கி உள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #director lingusamy
  • #tamil star

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

லிங்குசாமிக்கு எதிரான வழக்கின் தற்போதைய நிலை என்ன ?

லிங்குசாமிக்கு எதிரான வழக்கின் தற்போதைய நிலை என்ன ?

ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டி தீர்த்த முன்னணி இயக்குநர்… கேரவனில் கதறி அழுத இளம் நடிகை!

ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டி தீர்த்த முன்னணி இயக்குநர்… கேரவனில் கதறி அழுத இளம் நடிகை!

‘கொரோனா’ தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய இயக்குநர் லிங்குசாமி!

‘கொரோனா’ தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய இயக்குநர் லிங்குசாமி!

“உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா”… லிங்குசாமி குறித்து வசந்தபாலனின் உருக்கமான பதிவு!

“உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா”… லிங்குசாமி குறித்து வசந்தபாலனின் உருக்கமான பதிவு!

2 மொழிகளில் தயாராகும் படம்… பிரபல தெலுங்கு ஹீரோவுடன் கூட்டணி அமைக்கும் லிங்குசாமி!

2 மொழிகளில் தயாராகும் படம்… பிரபல தெலுங்கு ஹீரோவுடன் கூட்டணி அமைக்கும் லிங்குசாமி!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version