• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பொன்னியின் செல்வனை நிராகரித்த கீர்த்தி சுரேஷ் !

பொன்னியின் செல்வனை நிராகரித்த கீர்த்தி சுரேஷ் !

  • July 9, 2022 / 06:16 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பொன்னியின் செல்வனை நிராகரித்த கீர்த்தி சுரேஷ் !

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து வருகிறார் . இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது . டீசர் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான குந்தவி கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்து இருக்கிறார் . இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தார் ஆனால் அந்த சமயத்தில் இவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Keerthi Suresh
  • #Ponniyin Selvan
  • #Ponniyin Selvan Movie
  • #Why keerthi suresh rejected ponniyin selvan movie ?

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மெகா ஹிட்டான மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’… வெளியானது மேக்கிங் வீடியோ!

மெகா ஹிட்டான மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’… வெளியானது மேக்கிங் வீடியோ!

அடேங்கப்பா… 5 நாட்களில் ‘பொன்னியின் செல்வன் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் ‘பொன்னியின் செல்வன் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸாகும் ‘பொன்னியின் செல்வன் 2’…  ‘வந்தியத்தேவன்’ கேரக்டர் மேக்கிங் வீடியோ!

ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸாகும் ‘பொன்னியின் செல்வன் 2’… ‘வந்தியத்தேவன்’ கேரக்டர் மேக்கிங் வீடியோ!

ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸாகும் ‘பொன்னியின் செல்வன் 2’… வைரலாகும் மேக்கிங் GLIMPSE!

ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸாகும் ‘பொன்னியின் செல்வன் 2’… வைரலாகும் மேக்கிங் GLIMPSE!

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

மீண்டும் பொன்னியின் செல்வனை இயக்கும் மணிரத்தனம்!!

மீண்டும் பொன்னியின் செல்வனை இயக்கும் மணிரத்தனம்!!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

12 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

12 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version