• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு… ரிலீஸானது ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக்!

பா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு… ரிலீஸானது ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக்!

  • January 22, 2021 / 05:42 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு… ரிலீஸானது ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக்!

2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் பா.இரஞ்சித். அந்த படத்தின் வெற்றியால் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘கபாலி, காலா’ என கூட்டணி அமைத்து சூப்பரான படங்களை கொடுத்தார். இப்போது பா.இரஞ்சித் இயக்கி கொண்டிருக்கும் புதிய படம் ‘சார்பட்டா பரம்பரை’.

இதில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயினாக துஷாராவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித் தனது ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கும் புதிய படத்தின் தகவல் கிடைத்துள்ளது. ‘பொம்மை நாயகி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக யோகி பாபு நடிக்க உள்ளார்.

இப்படத்தை ஷான் இயக்க, சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்து வருகிறார், அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், செல்வா ஆர்.கே படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் ஷூட்டிங் இன்று (ஜனவரி 22-ஆம் தேதி) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பா.இரஞ்சித்தே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளார்.

இனிதே ஆரம்பம்!பெரும் மகிழ்ச்சி😊#NeelamProductions #PaRanjith Present @iYogiBabu in #BommaiNayagi On Floors Today @beemji @_Red_Blue_Black ,@athisayamdop @SundaramurthyKS@EditorSelva @KaviKabilan2 @TherukuralArivu @officialneelam @YaazhiFilms_ @kabilanchelliah @pro_guna pic.twitter.com/ceqFbzQAJ5

— pa.ranjith (@beemji) January 22, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bommai
  • #nayagi
  • #Yogi Babu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… ரஜினியின் ‘ஜெயிலர்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ரஜினியின் ‘ஜெயிலர்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ஷாருக்கானின் ‘ஜவான்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ஷாருக்கானின் ‘ஜவான்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ஒரே வாரத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஒரே வாரத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version