• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அசத்தலாக ரவுடிபேபி வாசித்து யுவனுக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்!

அசத்தலாக ரவுடிபேபி வாசித்து யுவனுக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்!

  • August 31, 2020 / 10:37 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அசத்தலாக ரவுடிபேபி வாசித்து யுவனுக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்!

இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பல சினிமா பிரபலங்களும் அவரது நண்பர்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை குவித்து வந்தார்கள்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் இவரது புகைப்படங்களையும், இவர் இசையமைப்பில் உருவான பாடல் வீடியோக்களையும் வெளியிட்டு தங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் பகிர்ந்து கொண்டார்கள்.

இதற்கிடையில் நடிகர் விவேக் தனது வாழ்த்தை வித்தியாசமான முறையில் தெரிவித்துள்ளார். இவர் ரவுடி பேபி பாடலை தனது பியானோவில் வாசித்து யுவன் சங்கர் ராஜாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “மாரி 2”. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இவர் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தில் வரும் ரவுடிபேபி பாடலை தான் தற்போது நடிகர் விவேக் வாசித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீண்டு வர அனைவரும் கூட்டுபிரார்த்தனை செய்தபோது அவரது பாடலை நடிகர் விவேக் வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

My bday wishes to the silent baby who gave us the rowdy baby!! @thisisysr @Premgiamaren @vp_offl pic.twitter.com/lyxVU7tNcr

— Vivekh actor (@Actor_Vivek) August 31, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor Vivek
  • #Yuvan shankar raja

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சர்ச்சை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கார்த்தி & யுவன் ஷங்கர் ராஜா!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சர்ச்சை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கார்த்தி & யுவன் ஷங்கர் ராஜா!

அடேங்கப்பா… ‘விஜய் 68’-க்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘விஜய் 68’-க்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா ….லத்தி படத்தின்  வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….லத்தி படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

‘லவ் டுடே’ படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘லவ் டுடே’ படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா ….”காபி வித் காதல் ”  செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….”காபி வித் காதல் ” செய்த வசூல் இத்தனை கோடியா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version