• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ் 6’யில் கலந்து கொள்ளப்போகும் 2 கவர்ச்சி நடிகைகள் யார் தெரியுமா?

கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ் 6’யில் கலந்து கொள்ளப்போகும் 2 கவர்ச்சி நடிகைகள் யார் தெரியுமா?

  • August 28, 2022 / 10:06 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ் 6’யில் கலந்து கொள்ளப்போகும் 2 கவர்ச்சி நடிகைகள் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2022) ஜனவரி 16-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் இந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை சில நாட்கள் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.

பின், கமல் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியானதால் அவருக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் தான் டைட்டில் வின்னர் என்றும், நிரூப் ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6-க்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வருகிற அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

இந்த சீசனில் பொது மக்களும் கலந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டு நேற்று முன் தினம் முதல் ப்ரோமோவை வெளியிட்டிருந்தனர். இந்த ப்ரோமோவில் “பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு ‘VIJAY.STARTV.COM-யில் LOGIN செய்து ‘பிக் பாஸ்’-யில் கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து UPLOAD செய்யவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சீசன் 6-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகைகளான தர்ஷா குப்தாவும், ஷில்பா மஞ்சுநாத்தும் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #2 glamour queens in kamal's bigg boss 6
  • #bigg boss 6
  • #kamal's bigg boss 6

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பிக் பாஸ் 6 வெற்றியாளர் அறிவிப்பு வெளியானது !

பிக் பாஸ் 6 வெற்றியாளர் அறிவிப்பு வெளியானது !

இவங்க எதற்கு உள்ள வந்தாங்க ! மக்கள் அதிருப்தி !

இவங்க எதற்கு உள்ள வந்தாங்க ! மக்கள் அதிருப்தி !

‘விஜய் 67’ஐ இயக்கும் லோகேஷ் கனகராஜ்… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான ‘பிக் பாஸ் 6’ பிரபலம்!

‘விஜய் 67’ஐ இயக்கும் லோகேஷ் கனகராஜ்… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான ‘பிக் பாஸ் 6’ பிரபலம்!

ஒரு பிரச்சனையும் இல்ல ! பேசாதீங்க !

ஒரு பிரச்சனையும் இல்ல ! பேசாதீங்க !

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பார்வதி !

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பார்வதி !

உச்சக்கட்ட பரபரப்பில் பிக் பாஸ் 6 !

உச்சக்கட்ட பரபரப்பில் பிக் பாஸ் 6 !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version