• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » 2021-யில் வெளியாகி 3 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 6 படங்களின் லிஸ்ட்!

2021-யில் வெளியாகி 3 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 6 படங்களின் லிஸ்ட்!

  • November 17, 2021 / 07:20 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
2021-யில் வெளியாகி 3 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 6 படங்களின் லிஸ்ட்!

இப்படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது. ரஜினிக்கு எதிராக மோதும் வில்லன் ரோல்களில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் பாலா, சதீஷ், சூரி, சத்யன், வேல ராமமூர்த்தி, அர்ஜை, ‘கபாலி’ விஸ்வநாத், லிவிங்க்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் நவம்பர் 6-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் ரூ.58.5 கோடி வசூல் செய்துள்ளதாம். இதுவரை இந்த ஆண்டு (2021) தமிழில் வெளிவந்த படங்களில் முதல் 3 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 6 படங்களின் லிஸ்ட் இதோ…

1.அண்ணாத்த :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி வெளியான படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.58.5 கோடி வசூல் செய்துள்ளது.

2.மாஸ்டர் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2021) பொங்கலுக்கு வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.57.20 கோடி வசூல் செய்தது.

3.கர்ணன் :

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி வசூல் செய்தது.

4.டாக்டர் :

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி வெளியான படம் ‘டாக்டர்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.20.50 கோடி வசூல் செய்தது.

5.சுல்தான் :

கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் வெளியான படம் ‘சுல்தான்’. இந்த படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.13.10 கோடி வசூல் செய்தது.

6.அரண்மனை 3 :

ஆர்யா – சுந்தர்.சி இணைந்து நடித்த ‘அரண்மனை 3’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்குநர் சுந்தர்.சியே தயாரித்து, இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.11.7 கோடி வசூல் செய்தது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #2021 top 6 list of 3 days grossers in tamil nadu
  • #Actor Dhanush
  • #Actor Karthi
  • #actor rajinikanth
  • #Actor Sivakarthikeyan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Jigarthanda DoubleX : “‘ஜிகர்தண்டா டபுள்X’ ஒரு குறிஞ்சி மலர்”… கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கடிதம் எழுதிய ரஜினி!

Jigarthanda DoubleX : “‘ஜிகர்தண்டா டபுள்X’ ஒரு குறிஞ்சி மலர்”… கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கடிதம் எழுதிய ரஜினி!

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’… டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’… டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Captain Miller : ‘கேப்டன் மில்லர்’ இசை வெளியீட்டு விழாவுக்கு நாள் குறித்த தனுஷ்!

Captain Miller : ‘கேப்டன் மில்லர்’ இசை வெளியீட்டு விழாவுக்கு நாள் குறித்த தனுஷ்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

‘2.0’ டு ‘ஜெயிலர்’… ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கடைசி 5 படங்களின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

‘2.0’ டு ‘ஜெயிலர்’… ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கடைசி 5 படங்களின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

3 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

3 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version