• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » 5 பிரபல இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி படம்… அக்டோபரில் ரிலீஸ்!

5 பிரபல இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி படம்… அக்டோபரில் ரிலீஸ்!

  • September 30, 2020 / 03:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
5 பிரபல இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி படம்… அக்டோபரில் ரிலீஸ்!

ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒரே படத்தில் ஒவ்வொன்றாக குறும்படம் போல் சொல்லப்படும் படங்களும் உண்டு. அது ஆந்தாலஜி படம் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி படங்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.

இதுவரை தமிழில் ‘சிரிக்காதே, சோலோ, 6 அத்தியாயம், சில்லுக் கருப்பட்டி’ போன்ற சில ஆந்தாலஜி படங்கள் வெளியாகி உள்ளது. தற்போது, தமிழில் உருவாகி உள்ள புதிய ஆந்தாலஜி படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. இதற்கு ‘புத்தம் புதுக் காலை’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.

இதில் ஐந்து குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கெளதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர். இந்த படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகுமாம்.

5 of your favorite storytellers bring you 5 heartwarming stories!#PuthamPudhuKaalai, October 16.@menongautham @Sudhakongara_of @DirRajivMenon @hasinimani @karthiksubbaraj pic.twitter.com/mb4vfQJKpr

— prime video IN (@PrimeVideoIN) September 30, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anthology film
  • #popular director
  • #putham pudhu kaalai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

VJS பட இயக்குநருடன் கூட்டணி… நாய் சேகரை தொடர்ந்து வடிவேலு நடிக்கப்போகும் புதிய படம்!

VJS பட இயக்குநருடன் கூட்டணி… நாய் சேகரை தொடர்ந்து வடிவேலு நடிக்கப்போகும் புதிய படம்!

அருண் விஜய் படத்திலிருந்து விலகிய பிரகாஷ் ராஜ்… அந்த ரோலில் நடிக்க ஒப்பந்தமான பிரபல இயக்குநர்!

அருண் விஜய் படத்திலிருந்து விலகிய பிரகாஷ் ராஜ்… அந்த ரோலில் நடிக்க ஒப்பந்தமான பிரபல இயக்குநர்!

விஜய் – வம்சி கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 66’யில் இணைந்த பிரபல இயக்குநர்!

விஜய் – வம்சி கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 66’யில் இணைந்த பிரபல இயக்குநர்!

‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய் நடிக்கப்போகும் புதிய படம்… இயக்குநர் யார் தெரியுமா?

‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய் நடிக்கப்போகும் புதிய படம்… இயக்குநர் யார் தெரியுமா?

நிவின் பாலி – அஞ்சலி ஜோடியாக நடிக்கும் தமிழ் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

நிவின் பாலி – அஞ்சலி ஜோடியாக நடிக்கும் தமிழ் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

‘விஜய் 65’-ஐ இயக்கும் நெல்சன்…  பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல இயக்குநர்!

‘விஜய் 65’-ஐ இயக்கும் நெல்சன்… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல இயக்குநர்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version