• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஓ.. அந்த நாட்கள்..’ – பாடலை வெளியிட்ட பிரபல நடிகை

ஓ.. அந்த நாட்கள்..’ – பாடலை வெளியிட்ட பிரபல நடிகை

  • May 13, 2020 / 01:32 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஓ.. அந்த நாட்கள்..’ – பாடலை வெளியிட்ட பிரபல நடிகை

2017ஆம் ஆண்டு இயக்குநரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா, சுஹாசினி மற்றும் ஊர்வசி நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஓ.! அந்த நாட்கள்’.

இவர்கள் நால்வரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்தபடம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஒரே ஷெடியூலில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டு நாடு திரும்பினார்கள். ஆனால் சில காரணங்களால் படம் இன்றளவும் வெளிவரவில்லை.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு பாடலை நேற்று தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை சுஹாசினி. “மெட்ராஸ் என்ன..? மெல்போர்ன் என்ன..?” என்று தொடங்கும் அந்த பாடலில் நான்கு நாயகிகளும் நடனமாடியுள்ளனர்.

Madras Enna Melbourne Enna – Oh Andha Naatkal | James Vasanthan | Radika… https://t.co/9PuRybJcAB via @YouTube sheer joy and happiness. 4 mothers

— Suhasini Maniratnam (@hasinimani) May 10, 2020

80-களில் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த நடிகை குஷ்பு, ராதிகா,சுஹாசினி மற்றும்ஊர்வசி ஆகிய நான்கு பேரும் திரைத்துறையில் ஒன்றாக பயணித்தார்கள் என்பதையும் தாண்டி மிக நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Khushbu
  • #maniratnam
  • #Radikaa
  • #Suhasini
  • #Suhasini Maniratnam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Thug Life : ஆரம்பமானது கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ ஷூட்டிங்!

Thug Life : ஆரம்பமானது கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ ஷூட்டிங்!

Thug Life : கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Thug Life : கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Thug Life :  மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’… கமல் ஹாசனுக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

Thug Life : மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’… கமல் ஹாசனுக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version