• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Reviews » “காபி வித் காதல் ” படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் விமர்சனம் !

“காபி வித் காதல் ” படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் விமர்சனம் !

  • November 4, 2022 / 06:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“காபி வித் காதல் ” படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் விமர்சனம் !

முறை மாமன் , முறை மாப்பிள்ளை , உள்ளத்தை அள்ளித்தா , அருனாச்சாலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி .இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அரண்மனை 3. இந்த படத்தை தொடர்ந்து ஜெய் , ஜிவா, மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை‌ வைத்து காபி வித் காதல் படத்தை இயக்கி உள்ளார் . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ,நடிகை மாளவிகா , ஐஸ்வர்யா , , திவ்ய தர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா சண்முகம் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர் . பொதுவாக சுந்தர்.சி படம் கலகலப்பாக நகைச்சுவையுடன் இருக்கும் . ஆனால் இந்த படத்தின் தலைப்பே ‌”காபி வித் காதல் ” என்று சற்று வித்தியாசமாக உள்ளது . அதனால் இந்த படத்தில் காதலுக்கும் பஞ்சம் இருக்காது என்று நம்பபடுகிறது .

இந்நிலையில் தற்போது படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் .

#CoffeeWithKadhal Trailer Review:

A Perfect Coffee Date For Youths

The BGM by #YuvanShankarRaja sounds trendy & good

Casting Looks Good

A Sundar C directorial so good entertainment guaranteed

Waiting #CoffeeWithKadhalTrailer #CoffeeWithKadhalFromOct7 pic.twitter.com/8L1AulKqPZ

— Kumar Swayam (@KumarSwayam3) September 26, 2022

The conflict in #CoffeeWithKadhal is superb & the interval block sets the excitement for the second-half.

An in-form #SundarC would have nailed this movie. But the film grossly disappoints in terms of everything else! #CoffeeWithKadhalReview
Detailed review soon.. pic.twitter.com/1V47Xcf16t

— MovieCrow (@MovieCrow) November 4, 2022

#CoffeeWithKadhal receiving below average reports !!
Looks like #SundarC is totally out of form

— AmuthaBharathi (@CinemaWithAB) November 4, 2022

The conflict in #CoffeeWithKadhal is superb & the interval block sets the excitement for the second-half.

An in-form #SundarC would have nailed this movie. But the film grossly disappoints in terms of everything else! #CoffeeWithKadhalReview
Detailed review soon.. pic.twitter.com/1V47Xcf16t

— MovieCrow (@MovieCrow) November 4, 2022

Read Today's Latest Reviews Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Coffee with Love
  • #How is the movie "Coffee with Love"? Fans review!

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சந்தானத்தின் ஹாரர் காமெடி படமான ‘டிடி ரிட்டன்ஸ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘ஜெயம்’ ரவி – ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘அகிலன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சசிக்குமாரின் ‘அயோத்தி’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘சைக்கோ ராஜா’வாக பிரபு தேவா நடித்துள்ள ‘பஹீரா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

செல்வராகவன்   நடித்துள்ள ”  பகாசூரன்  ” படம் எப்படி இருக்கு ?

தனுஷ்  நடித்துள்ள ” வாத்தி  ” படம் எப்படி இருக்கு ?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version