• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » காதலில் திளைக்கும் காஜல் அகர்வால் !

காதலில் திளைக்கும் காஜல் அகர்வால் !

  • December 28, 2022 / 07:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
காதலில் திளைக்கும்  காஜல் அகர்வால் !

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஜல் அகர்வால் . இவர் 2008 -ஆம் ஆண்டு வெளியான பழனி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தை பேரரசு இயக்கி இருந்தார் . இதன் பிறகு சில படங்களில் இவர் நடித்து இருந்தாலும் காஜல் அகர்வாலை ரசிகர்களிடம் பிரபலமாக்கிய படம் மகதீரா . தெலுங்கு திரை உலகில் இந்த படம் பெரிய வெற்றியை அடைந்தது . இதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு மிக பெரிய வெற்றி அடைந்த படமாக நான் மகான் அல்ல படம் அமைந்தது .

அதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் மாற்றான் படத்திலும் நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி படத்திலும் நடித்து நட்சத்திர நடிகையாக மாறினார் . இந்நிலையில் லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வந்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு நின்ற பிறகு காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடந்து குழந்தை பிறந்து உள்ளது . இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்து இருந்தது . ஆனால் மீண்டும் தொடங்கி உள்ள இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் நடித்து வருகிறார் .

இது ஒரு பக்கம் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார் . அந்த வகையில் தற்போது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை தற்போது பகிர்ந்து உள்ளார் காஜல் அகர்வால் . தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

View this post on Instagram

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Kajal Aggarwal
  • #Kajal
  • #Kajal Aggarwal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

இடுப்பழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

இடுப்பழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

‘சத்யபாமா’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘சத்யபாமா’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தனது கணவர் கெளதமை கட்டியணைத்தபடி நிற்கும் காஜல் அகர்வால்… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

தனது கணவர் கெளதமை கட்டியணைத்தபடி நிற்கும் காஜல் அகர்வால்… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version