• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » எந்த கடவுளும் இது மாதிரியான விஷயங்களை கூறவில்லை !

எந்த கடவுளும் இது மாதிரியான விஷயங்களை கூறவில்லை !

  • January 27, 2023 / 12:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
எந்த கடவுளும் இது மாதிரியான விஷயங்களை கூறவில்லை !

தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா படம் இன்று சில வாரங்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் கால் டாக்சி டிரைவராக நடித்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான விமர்சனத்தை பெற்றது .

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்த மாதம் 3 -ஆம் தேதி ரன் பேபி ரன் மற்றும் கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய இரண்டு படம் வெளியாக உள்ளது . இந்நிலையில், தி கிரேட் இந்தியன் கிச்சன் படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:- பொண்ணுங்களுக்குனா தீட்டா..”எந்த கடவுள் சொல்லுச்சு. கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக் கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை.

அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால் சொல்லுங்கள். எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது. இது சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லாம் மனிதர்கள் உருவாக்கியது. நான் இது போன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை. இப்பொழுது கூட ஆணாதிக்கம் இருக்கிறது.ஆணாதிக்கம் என்பது கிராமத்து பக்கம் நிறைய இருக்கின்றது என்பது எனது கருத்து என்று கூறியுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aishwarya Rajesh
  • #Aishwarya rajesh comments on god going viral !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை”… ‘புஷ்பா’ சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

“ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை”… ‘புஷ்பா’ சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version