• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • April 12, 2023 / 11:17 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, தீராக் காதல்’ என 7 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘சொப்பன சுந்தரி’ படத்தை இயக்குநர் SG.சார்லஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் லக்ஷ்மி ப்ரியா, தீபா ஷங்கர், கருணாகரன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்களுக்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைத்துள்ளார், விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார், பாலமுருகன் & விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

#SoppanaSundari by @aishu_dil is good fun & entertaining. Quite enjoyed the performances by Aishu & others. Do watch in theatres ✔️

Good work @LakshmiPriyaaC Dir. @SGCharles2 & Team @Hamsinient @HueboxStudios @ahimsafilms @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/UCB7QCIdEZ

— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) April 11, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aishwarya Rajesh
  • #aishwarya rajesh soppana sundari first review
  • #soppana sundari

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை”… ‘புஷ்பா’ சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

“ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை”… ‘புஷ்பா’ சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version