• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » போக்குவரத்து நெரிசல்… ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பைக்கில் லிஃப்ட் கேட்டுச் சென்ற அமிதாப் பச்சன்!

போக்குவரத்து நெரிசல்… ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பைக்கில் லிஃப்ட் கேட்டுச் சென்ற அமிதாப் பச்சன்!

  • May 15, 2023 / 07:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
போக்குவரத்து நெரிசல்… ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பைக்கில் லிஃப்ட் கேட்டுச் சென்ற அமிதாப் பச்சன்!

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இப்போது இவர் நடிப்பில் ‘ப்ராஜெக்ட் K, செக்சன் 84’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் நாக் அஷ்வின் இயக்கும் ‘ப்ராஜெக்ட் K’ படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகுகிறது.

இதில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்கிறார். சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் தயாராகும் இப்படத்தின் கதைக்களம் 2050-ஆம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸாகுமாம்.

‘செக்சன் 84’ (ஹிந்தி) படத்தை இயக்குநர் ரிபு தாஸ்குப்தா இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமிதாப் பச்சன் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்கையில் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டிருக்கிறது.

உடனே, அமிதாப் பைக்கில் சென்ற ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கரெக்ட் டைமுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அமிதாப் பச்சனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிபடுத்தியதுடன், லிஃப்ட் கொடுத்த நபருக்கு நன்றியும் தெரிவித்து அப்போது எடுத்த ஸ்டில்லையும் ஷேர் செய்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Amitabh Bachchan
  • #amitabh bachchan takes lift from fan to reach shooting spot

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vettaiyan : அடேங்கப்பா… ரஜினியின் ‘வேட்டையன்’-க்காக அமிதாப் பச்சனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Vettaiyan : அடேங்கப்பா… ரஜினியின் ‘வேட்டையன்’-க்காக அமிதாப் பச்சனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Thalaivar 170 : ரஜினி – அமிதாப் பச்சன் இணையும் ‘தலைவர் 170’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Thalaivar 170 : ரஜினி – அமிதாப் பச்சன் இணையும் ‘தலைவர் 170’… வெளியானது சூப்பரான அப்டேட்!

ரஜினி – அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் ‘தலைவர் 170’… ஆரம்பமானது அடுத்த கட்ட படப்பிடிப்பு!

ரஜினி – அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் ‘தலைவர் 170’… ஆரம்பமானது அடுத்த கட்ட படப்பிடிப்பு!

பிரபாஸ் – கமல் – அமிதாப் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸானது GLIMPSE!

பிரபாஸ் – கமல் – அமிதாப் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸானது GLIMPSE!

இதுவரை யாரும் பார்த்திராத பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் அரிய புகைப்பட தொகுப்பு!

32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அமிதாப் பச்சன்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அமிதாப் பச்சன்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version