• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘ஆதிபுருஷ்’ படத்தை நல்லா இல்லைன்னு சொன்னவரை தியேட்டர் வாசலில் வைத்து அடித்த பிரபாஸின் ரசிகர்கள்!

‘ஆதிபுருஷ்’ படத்தை நல்லா இல்லைன்னு சொன்னவரை தியேட்டர் வாசலில் வைத்து அடித்த பிரபாஸின் ரசிகர்கள்!

  • June 16, 2023 / 04:33 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ஆதிபுருஷ்’ படத்தை நல்லா இல்லைன்னு சொன்னவரை தியேட்டர் வாசலில் வைத்து அடித்த பிரபாஸின் ரசிகர்கள்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் ‘ப்ராஜெக்ட் K’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஆதிபுருஷ்’, நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படம் இன்று (ஜூன் 16-ஆம் தேதி) தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இதில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும், முக்கிய ரோலில் பாலிவுட் நடிகர் சன்னி சிங்கும் நடித்துள்ளார்கள்.

3டி படமான இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இன்று காலை இப்படத்தை ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவரிடம் யூடியூப் சேனலில் இருந்து வந்தவர்கள் விமர்சனம் கேட்க, அவர் படம் நன்றாக இல்லை என்று சொல்லியிருக்கிறார். உடனே, அங்கு அருகில் இருந்த பிரபாஸின் ரசிகர்கள் அவரை இழுத்து அடிக்கத் தொடங்கி விட்டனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #adipurush
  • #Prabhas
  • #prabhas fans beat up man outside hyderabad theatre for criticising adipurush

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Salaar Cease Fire : அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version