• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஐஸ்வர்யா ராயின் 13ஆவது திருமண நாள்

ஐஸ்வர்யா ராயின் 13ஆவது திருமண நாள்

  • April 20, 2020 / 09:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஐஸ்வர்யா ராயின் 13ஆவது திருமண நாள்

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினர் இன்று தங்களது 13 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

World Beauy's 13th Marriage Anniversary1

இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழில், இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக எந்திரனின் நடித்த ஐஸ், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட ஐஸ்வர்யா, அபிதாப் பச்சனின் மகன் அபிஷேக்குடன் கடைசியில் செட்டில் ஆனார். முரடன் சல்மான், சின்னப்பையன் விவேக் ஓப்ராய் என அனைவரையும் ஒதுக்கிய ஐஸ், குரு படத்தில் அபிஷேக்குடன் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

World Beauy's 13th Marriage Anniversary2

ஆரம்பத்தில் அபிதாப் குடும்பத்தினர் இவர்களின் காதலை எதிர்த்தாலும் ஒருகட்டத்தில் வேறு வழியின்றி சம்மதித்தனர். இதற்கு ராஜூவ் மேனனின் தாயும் ஒரு காரணம். வயதில் பெரும் வித்தியாசமிருந்தாலும், கடந்த 2007 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20 ஆம் தேதி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறாள்.

World Beauy's 13th Marriage Anniversary3

தற்போது 13 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Abhishek Bachchan
  • #Aishwarya rai
  • #Madhavan
  • #Mani Ratnam
  • #Vidya Balan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அஜித்துக்கு பதிலாக நடித்த மாதவன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அஜித்துக்கு பதிலாக நடித்த மாதவன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த சிம்ரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த சிம்ரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ஐஸ்வர்யா ராயை அடக்கி ஆள பார்த்த முன்னணி நடிகர் !

ஐஸ்வர்யா ராயை அடக்கி ஆள பார்த்த முன்னணி நடிகர் !

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version