• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ராஜமௌலி RRR படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா!

ராஜமௌலி RRR படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா!

  • June 8, 2020 / 08:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ராஜமௌலி RRR படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா!

SS ராஜமௌலி இயக்கத்தில் அஜய் தேவ்கானுடன் இணைந்து ஸ்ரேயா சரண் நடிக்கவுள்ள அடுத்த படம் ‘RRR ‘.

இந்தத் திரைப்படத்தில் அஜய்தேவ்கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

பிரம்மாண்ட திரைப்படமான பாகுபலி இயக்குநரான ராஜமௌலி இயக்கவிருக்கும் ‘ RRR ‘திரைப்படத்தில் நட்சத்திர நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். அஜய் தேவ்கான் மற்றும் ஸ்ரேயாவுக்கு இந்தி படமான’ திர்ஷ்யம் ‘ தொடர்ந்து இது இரண்டாவது திரைப்படம். மேலும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சத்ரபதி என்ற படத்தில் பிரபாஸுடன் இணைந்து ஸ்ரேயா ஏற்கனவே நடித்துள்ளார்.

RRR திரைப்படத்தின் படப்பிடிப்பு விக்ராபாத் காடுகளில் நடைபெறுவதாகவும் அதில் ஸ்ரேயா அஜய் தேவ்கானின் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறுகின்றனர். மேலும் இந்தத் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் சகோதரர்களாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த திரைப்படத்தை பற்றி இயக்குனர் ராஜமௌலி கூறுகையில்” இந்த திரைப்படம் 1920 ம் ஆண்டின் கதைக்களத்தை கொண்டுள்ளதாக அமையும். மேலும் வரலாற்று சிறப்புமிக்க போராளிகளான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் குமாரம் பீம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Jr Ntr
  • #NTR
  • #rajamouli
  • #ram charan
  • #RRR Movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Game Changer : ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்

Game Changer : ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்

Shriya Saran : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

Shriya Saran : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’… அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’… அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version