• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மருத்துவமனையில் அட்மிட்டான ‘கே.ஜி.எஃப் 2’ வில்லன்… அதற்கு முன்பாக ரசிகர்களிடம் சொன்ன விஷயம்?

மருத்துவமனையில் அட்மிட்டான ‘கே.ஜி.எஃப் 2’ வில்லன்… அதற்கு முன்பாக ரசிகர்களிடம் சொன்ன விஷயம்?

  • August 19, 2020 / 08:55 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மருத்துவமனையில் அட்மிட்டான ‘கே.ஜி.எஃப் 2’ வில்லன்… அதற்கு முன்பாக ரசிகர்களிடம் சொன்ன விஷயம்?

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சஞ்சய் தத். இப்போது சஞ்சய் தத் நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 29-ஆம் தேதி சஞ்சய் தத்தின் பர்த்டே ட்ரீட்டாக ‘ கே.ஜி.எஃப் 2’ படத்தில் அவரின் கேரக்டர் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் (ஹோம்பேல் ஃபிலிம்ஸ்) ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தது.

இப்படத்தில் சஞ்சய் தத்திற்கு ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலாம். படத்தை கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், நடிகர் சஞ்சய் தத்திற்கு திடீரென மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். பின், அவருக்கு ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்து பார்த்ததில் நெகட்டிவ் என்று தான் வந்ததாம். அதன் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்ற சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் கொஞ்ச நாட்கள் பணியில் ஈடுபடப்போவதில்லை.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ளப் போகிறேன். என்னுடைய குடும்பமும், நண்பர்களும் உடன் இருக்கிறார்கள். என்னைப் பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம். மிக விரைவில் நலமுடன் திரும்பி வருவேன்” என்று தெரிவித்திருந்தார். அதன் பிறகு சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் என்றும் தகவல் வந்தது. தற்போது, மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாராம் சஞ்சய் தத். வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் முன்பு, வாசலில் இருந்த அவரின் ரசிகர்களிடம் “எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சஞ்சய் தத் சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kGF
  • #KGF 2
  • #Prashanth Neel
  • #Sanjay Dutt
  • #Srinidhi Shetty

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’-க்காக இயக்குநர் பிரஷாந்த் நீல் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’-க்காக இயக்குநர் பிரஷாந்த் நீல் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் கமிட்டான 2-வது ஹீரோயின் யார் தெரியுமா?

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் கமிட்டான 2-வது ஹீரோயின் யார் தெரியுமா?

Yash 19 : ‘யாஷ் 19’ஐ இயக்கும் கீது மோகன்தாஸ்… வெளியானது டைட்டில் அறிவிப்பு வீடியோ!

Yash 19 : ‘யாஷ் 19’ஐ இயக்கும் கீது மோகன்தாஸ்… வெளியானது டைட்டில் அறிவிப்பு வீடியோ!

அடேங்கப்பா… விஜய்யின் ‘லியோ’-க்காக சஞ்சய் தத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… விஜய்யின் ‘லியோ’-க்காக சஞ்சய் தத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version