2016 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிசுற்று” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங்.
இந்த படத்தில் பாக்ஸராக நடித்திருந்த ரித்திகா சிங் உண்மையில் ஒரு பாக்ஸரும் கூட. இந்த படத்தை தொடர்ந்து “ஆண்டவன் கட்டளை”, “சிவலிங்கா” சமீபத்தில் அசோக்செல்வனுடன் வெளியான திரைப்படமான “ஓ மை கடவுளே” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ரித்திகா சிங், தற்போது “பாக்ஸர்” மற்றும் செல்வா இயக்கத்தில் “வணங்காமுடி” என்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த லாக்டவுனில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் அவ்வப்போது ஏதேனும் ஒரு பதிவை வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இவர் தற்போது இயக்குனர் செல்வா இயக்கத்தில் உருவாகிவரும் வணங்காமுடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குத்துச்சண்டை பற்றிய கதை களத்தை கொண்ட பாக்ஸிங் என்ற திரைப் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இதுவரை யாரும் பார்த்திராத இவரின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ!
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

