• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த சரத்குமார்!

கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த சரத்குமார்!

  • December 16, 2020 / 12:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த சரத்குமார்!

1986 ஆம் வருடம் வெளிவந்த தெலுங்கு படமான “சமஜம்லோ” மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் சரத்குமார், தனது ஆரம்ப காலகட்டங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

1980களில் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், 1992 ஆம் வருடத்திற்கு பிறகு வெளிவந்த படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.

இவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்திவந்தார். சூரியன், சூரிய வம்சம், நாட்டாமை, நட்புக்காக போன்ற வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் இன்றும் பல வெற்றி படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து குணமடைந்து மீண்டு வருவதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதைத்தொடர்ந்து தற்போது நீண்ட சிகிச்சைக்குப் பின் இவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இவரது மகள் வரலட்சுமி சரத்குமார் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் மீண்டுவந்த சரத்குமாரும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தான் நலமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

Thank you for all the love and support..Daddy is being discharged today..@realsarathkumar..we feel truly blessed..plz be safe..#COVID19 is still very much a danger to us all.. @realradikaa @rayane_mithun #poojasarathkumar #rahhulsarath pic.twitter.com/q426RUGztA

— (@varusarath5) December 13, 2020

#ThankYou pic.twitter.com/PnhRoriWcG

— R Sarath Kumar (@realsarathkumar) December 13, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Sarath Kumar
  • #Sarath
  • #sarath kumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… லாரன்ஸின் ‘ருத்ரன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… லாரன்ஸின் ‘ருத்ரன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சோனு சூட்டை பாராட்டிய நடிகர் சரத்குமார் – பிட்னஸ் பிரீக்ஸ்!

சோனு சூட்டை பாராட்டிய நடிகர் சரத்குமார் – பிட்னஸ் பிரீக்ஸ்!

ரஜினிகாந்தின் ‘முத்து’ திரைப்படம் வெளியாகி 25 வருடங்களை நிறைவு செய்துள்ளது!

ரஜினிகாந்தின் ‘முத்து’ திரைப்படம் வெளியாகி 25 வருடங்களை நிறைவு செய்துள்ளது!

பணமில்லாத நேரத்தில் உதவிய மெகா ஸ்டார்

பணமில்லாத நேரத்தில் உதவிய மெகா ஸ்டார்

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version