தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதை தொடர்ந்து தனுஷ் விரைவில் கார்த்திக் நரேன் உடன் இணைந்து “D43” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
இதைத் தொடர்ந்து, இந்த படத்திற்கு இசைமமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாகவும், ஏற்கனவே நான்கு பாடல்களுக்கு இசையமைத்து முடித்து விட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாஸ்டர் புகழ் மாளவிகா மோகனன் நடிப்பது உறுதியாகி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் புது பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதற்கு எழுத்தாளர் விவேக் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை தற்போது திரைப்படக் குழு வெளியிட்டுள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.